Tamil Nadu Jobs 2026 : Latest Govt & Private Job Notifications

Tamil Nadu Jobs Today

TN News Box தளத்தில் உள்ள Tamil Nadu Jobs பக்கத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புத் தகவல்கள் மற்றும் அப்டேட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம்.

➜ POWERGRID வேலைவாய்ப்பு 2026: 668 காலியிடங்கள்! டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

➜ SSC ஸ்டெனோகிராபர் வேலைவாய்ப்பு 2026: 731 காலியிடங்கள்!

➜ பேங்க் ஆஃப் பரோடா கிளார்க் வேலைவாய்ப்பு 2026: ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வங்கி வேலை!

➜ BPCL இளநிலை நிர்வாகி வேலைவாய்ப்பு 2026: மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

➜ CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026: 10th முடித்தவர்களுக்கு போலீஸ் வேலை! 

➜ RBI இளநிலை பொறியாளர் வேலைவாய்ப்பு 2026: மாதம் ரூ.91,309 சம்பளம்!

➜ டிகிரி தகுதிக்கு LIC-யில் வேலை! ரூ.41,000 சம்பளத்தில் LIC HFL வேலைவாய்ப்பு 2026!

➜ SSC வேலைவாய்ப்பு 2026: 10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2026: 26 காலியிடங்கள்; ரூ.1.20 லட்சம் சம்பளம்!

➜ இந்தியன் வங்கி ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் வேலைவாய்ப்பு 2026: 350 காலியிடங்கள்; ரூ. 1 லட்சம் சம்பளம்!

➜ பரீட்சை இல்லை! மாதம் ரூ.30,000 சம்பளத்தில் IRCTC வேலைவாய்ப்பு 2026: நேர்காணல் மட்டுமே!

➜ மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயின் கீழ் இயங்கும் IRFC-யில் ரூ. 1.40 லட்சம் சம்பளம்!

➜ மதுரை எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2026: தேர்வு கிடையாது; ரூ.2 லட்சத்திற்கும் மேல் சம்பளம்!

➜ சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2026: ரூ. 63,200 வரை சம்பளம்!

➜ திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2026: மாதம் ரூ. 27,000 சம்பளத்தில் வேலை!

➜ ஆவடி HVF தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு : 2026 காலியிடங்கள்

➜ பேங்க் ஆஃப் பரோடாவில் 104 மேலாளர் பதவிக்கான காலியிடங்கள் அறிவிப்பு

➜ ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 : 11127 ஏஎல்பி பதவிக்கான காலியிடங்கள்!

➜ NLC வேலைவாய்ப்பு 2026: தேர்வு கிடையாது! ரூ. 22,000 உதவித்தொகை

➜ IACS Recruitment 2026: 10th Pass முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்; ரூ. 44,000 வரை சம்பளம்!

➜ NLCIL Medical Officer Recruitment 2026: ரூ. 1.44 லட்சம் வரை சம்பளம்!

Place
(பணியிடம்)
Job Vacancies
(வேலைவாய்ப்பு)
Last Date
(கடைசி தேதி)
கொல்கத்தா➜ IACS Recruitment 202615.05.2026
சென்னை HVF Avadi Apprentice Recruitment 202620.04.2026
ராமநாதபுரம்➜ TNSC Recruitment 202631.03.2026

தமிழகத்தில் தினசரி வெளியாகும் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளை, உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப Tamil Nadu Jobs பக்கத்தில் தனித்தனியாக வகைப்படுத்தி வழங்கியுள்ளோம். அறிவிப்புகளின் கடைசி தேதி, கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, போன்ற முழு விவரங்களை இனி எளிதாகக் காணலாம். ஒவ்வொரு நாளும் புதிய வாய்ப்புகளைத் தவறவிடாமல், உங்கள் கனவுப் வேலையை பெற எங்களின் வாழ்த்துக்கள்.

12th Pass Jobs in Tamil Nadu

10th Pass Jobs in Tamil Nadu
8th Pass Jobs in Tamil Nadu
Diploma Jobs in Tamil Nadu
Degree Jobs in Tamil Nadu
வேலை இடம்காலியிடங்கள்கல்வித் தகுதிகடைசி தேதிமுழு விவரம்
கொல்கத்தா1010th to Degree15.05.2026➜ IACS Recruitment 2026
சென்னை450Engineering/Diploma20.04.2026➜ HVF Avadi Apprentice Recruitment 2026 
ராமநாதபுரம்4B.E/B. Tech/ITI31.03.2026 TNSC Recruitment 2026
நெய்வேலி16MBBS / BAMS / BDS23.04.2026➜ NLCIL Medical Officer Recruitment 2026
சென்னை105Degree31.03.2026➜ BARC JRF Recruitment 2026
சென்னை118th31.03.2026 TANSI Recruitment 2026
➜ HVF Avadi Apprentice Recruitment 2026 – 450 காலியிடங்கள்; நேரடி நியமனம்!
➜ TNSC Recruitment 2026: மாதம் ரூ. 50,000 சம்பளத்தில் தமிழ்நாடு உப்பு நிறுவன வேலை!
➜ Western Railway Apprentice Recruitment 2026 – 5,349 காலியிடங்கள்!
தலைப்புவிவரம்
அனைத்து வேலைகளும் ஒரே இடத்தில்அரசு: TNPSC, TNUSRB, TNMRB, TRB, TANGEDCO, Tamil Nadu Revenue & Local Body Jobs, TN Forest & Environmental Jobs, TN Technical & Specialist Jobs, வங்கிப் பணிகள்.

தனியார்: IT, Manufacturing, Sales துறைகள்.

மாவட்டம்: தமிழகத்தின் 38 மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புகள்.
கல்வித் தகுதிக்கேற்ற வேலைகள்8th, 10th & 12th Pass அரசு மற்றும் தனியார் வேலைகள்.

ITI & Diploma முடித்தவர்களுக்கான தொழில்நுட்பப் பணிகள்.

Degree (பட்டதாரிகள்) தகுதிக்கான பிரத்யேக வாய்ப்புகள்.
நம்பகமான தகவல்கள்அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்.

போலி அறிவிப்புகள் தவிர்க்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மட்டுமே பதிவேற்றப்படும்.
எளிதான விண்ணப்ப முறைApply Online, நேரடி இணைப்புகள் மற்றும் PDF Notifications.

நேரடியான தளத்தின் மூலம்
விண்ணப்பிக்கலாம்.
சிறந்த பயனர் அனுபவம்Mobile-friendly: எளிதாகப் கையாளும் வசதி.

குறைந்த இணைய வேகத்திலும் மிக விரைவாகச் செயல்படும்.

Tamil Nadu Jobs, தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கான அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் நாள்தோறும் உடனுக்குடன் வழங்குகிறது. 8th முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், 100% சரிபார்க்கப்பட்ட தகவல்களையும் நேரடி விண்ணப்ப இணைப்புகளையும் வழங்கும் ஒரு பாதுகாப்பான வழிகாட்டியாக இது செயல்படுகிறது.

1) Tamil Nadu Jobs பக்கம் எதற்கானது?

Tamil Nadu Jobs என்பது தமிழக இளைஞர்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பக்கமாகும். இங்கே தமிழ்நாடு அரசுப் பணிகள் மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புத் தகவல்கள் தினசரி உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

2) தகவல்கள் எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்?

ஒவ்வொரு நாளும் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வழுங்குவதற்க்காக எங்கள் தளம் புதுப்பிக்கப்படும். தினசரி புதிய வேலைவாய்ப்புகளை (Daily Updates) நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

3) இங்கு தனியார் துறை வேலைகளும் கிடைக்குமா?

ஆம், TNPSC, வங்கிப் பணிகள் போன்ற அரசு வேலைகளுடன், IT, உற்பத்தி (Manufacturing), விற்பனை (Sales) போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி தனியார் நிறுவன வேலைகளும், தமிழகத்தின் 38 மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகளும் பட்டியலிடப்படுகின்றன.

4) இந்தத் தகவல்களைப் பெற கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டுமா?

இல்லை, TN News Box தளத்தில் உள்ள Tamil Nadu Jobs பக்கத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புத் தகவல்கள் மற்றும் அப்டேட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம்.

5) யாரெல்லாம் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

8th, 10th, 12th, ITI, Diploma மற்றும் பட்டதாரிகள் (Degree) என அனைத்துக் கல்வித் தகுதி உடையவர்களுக்கும் தனித்தனியான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு வேலைச் செய்தியிலும் அதற்கான தகுதிகள் (Eligibility) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Tamil Nadu Jobs serves as a centralized, high-trust ecosystem that bridges the gap between diverse talent and regional opportunities by aggregating verified job notifications from both public and private sectors. By providing daily job updates categorized by specific educational qualifications and local district-wise job listings, the platform ensures that career advancement remains highly accessible to candidates across all of Tamil Nadu. This strategic consolidation of government and private jobs – ranging from entry-level roles for 10th-pass applicants to specialized professional positions – empowers job seekers with a mobile-friendly and user-friendly experience for efficient career planning. Ultimately, the commitment to 100% verified sources and direct application links eliminates the risk of misinformation, establishing the platform as a secure career guide for professional growth.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Scroll to Top