தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026
புதிய வேலைவாய்ப்பு செய்திகள்
TN News Box தளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 பக்கத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புத் தகவல்கள் மற்றும் அப்டேட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம்.
➜ BPCL இளநிலை நிர்வாகி வேலைவாய்ப்பு 2026: மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
➜ CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026: 10th முடித்தவர்களுக்கு போலீஸ் வேலை!
➜ திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2026: மாதம் ரூ. 27,000 சம்பளத்தில் வேலை!
➜ ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 : 11127 ஏஎல்பி பதவிக்கான காலியிடங்கள்!
➜ IACS Recruitment 2026: 10th Pass முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்; ரூ. 44,000 வரை சம்பளம்!
மாவட்ட வாரியாக புதிய வேலைவாய்ப்புகள் 2026
| Place (பணியிடம்) | Job Vacancies (வேலைவாய்ப்பு) | Last Date (கடைசி தேதி) |
|---|---|---|
| இந்தியா முழுவதும் | ➜ ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 | 14.06.2026 |
| இந்தியா முழுவதும் | ➜ BPCL இளநிலை நிர்வாகி வேலைவாய்ப்பு 2026 | 17.05.2026 |
| இந்தியா முழுவதும் | ➜ CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026 | 19.05.2026 |
| கொல்கத்தா | ➜ IACS Recruitment 2026 | 15.05.2026 |
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026
தமிழ்நாட்டில் அரசு அதிகாரி ஆகவோ அல்லது முன்னணி தனியார் நிறுவனங்களில் கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்க நினைக்கிறீர்களா? தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 பக்கத்தின் மூலம் 10th, 12th, 8th, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்காக இன்றைய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள், விண்ணப்பிக்கக் கடைசி தேதி, கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்களை இனி எளிதாகக் காணலாம். ஆகவே, எந்தவொரு வேலைவாய்ப்பையும் தவறவிடாமல் இருப்பதற்கு, இந்தப் பக்கத்தை உடனே ‘Bookmark’ செய்து கொள்ளுங்கள்!
தற்போதைய தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள் 2026
| வேலை இடம் | காலியிடங்கள் | கல்வித் தகுதி | கடைசி தேதி | முழு விவரம் |
|---|---|---|---|---|
| இந்தியா முழுவதும் | 11127 | 10th / ITI / Diploma / B.E / B.Tech | 14.06.2026 | ➜ ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 |
| இந்தியா முழுவதும் | 250 | Diploma / Any Degree / B.Com / BBA / B.Sc / BMS / BHM / CA Inter / CMA Inter / M.Sc / M.A | 17.05.2026 | ➜ BPCL இளநிலை நிர்வாகி வேலைவாய்ப்பு 2026 |
| இந்தியா முழுவதும் | 9,195 | 10th / ITI / Heavy Driving License | 19.05.2026 | ➜ CRPF கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2026 |
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026:
ஏன் பின்தொடர வேண்டும்?
| தலைப்பு | விவரம் |
|---|---|
| அனைத்து வேலைகளும் ஒரே இடத்தில் | அரசு: TNPSC, TNUSRB, TNMRB, TRB, TANGEDCO, Tamil Nadu Revenue & Local Body Jobs, TN Forest & Environmental Jobs, TN Technical & Specialist Jobs, வங்கிப் பணிகள். தனியார்: IT, Manufacturing, Sales துறைகள். மாவட்டம்: தமிழகத்தின் 38 மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புகள். |
| கல்வித் தகுதிக்கேற்ற வேலைகள் | 8th, 10th & 12th Pass அரசு மற்றும் தனியார் வேலைகள். ITI & Diploma முடித்தவர்களுக்கான தொழில்நுட்பப் பணிகள். Degree (பட்டதாரிகள்) தகுதிக்கான பிரத்யேக வாய்ப்புகள். |
| நம்பகமான தகவல்கள் | அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள். போலி அறிவிப்புகள் தவிர்க்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட தகவல்கள் மட்டுமே பதிவேற்றப்படும். |
| எளிதான விண்ணப்ப முறை | Apply Online, நேரடி இணைப்புகள் மற்றும் PDF Notifications. நேரடியான தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். |
| சிறந்த பயனர் அனுபவம் | Mobile-friendly: எளிதாகப் கையாளும் வசதி. குறைந்த இணைய வேகத்திலும் மிக விரைவாகச் செயல்படும். |
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 – முக்கியத் தகவல்
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 பக்கம், தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கான அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் நாள்தோறும் உடனுக்குடன் வழங்குகிறது. 8th முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், 100% சரிபார்க்கப்பட்ட தகவல்களையும் நேரடி விண்ணப்ப இணைப்புகளையும் வழங்கும் ஒரு பாதுகாப்பான வழிகாட்டியாக இது செயல்படுகிறது.
உள்ளடக்கம்,
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 – FAQs
1) தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 பக்கம் எதற்கானது?
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 என்பது தமிழக இளைஞர்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பக்கமாகும். இங்கே தமிழ்நாடு அரசுப் பணிகள் மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புத் தகவல்கள் தினசரி உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
2) தகவல்கள் எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்?
ஒவ்வொரு நாளும் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வழுங்குவதற்க்காக எங்கள் தளம் புதுப்பிக்கப்படும். தினசரி புதிய வேலைவாய்ப்புகளை (Daily Updates) நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
3) இங்கு தனியார் துறை வேலைகளும் கிடைக்குமா?
ஆம், TNPSC, வங்கிப் பணிகள் போன்ற அரசு வேலைகளுடன், IT, உற்பத்தி (Manufacturing), விற்பனை (Sales) போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி தனியார் நிறுவன வேலைகளும், தமிழகத்தின் 38 மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புகளும் பட்டியலிடப்படுகின்றன.
4) இந்தத் தகவல்களைப் பெற கட்டணம் ஏதேனும் செலுத்த வேண்டுமா?
இல்லை, TN News Box தளத்தில் உள்ள Tamil Nadu Jobs பக்கத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்புத் தகவல்கள் மற்றும் அப்டேட்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம்.
5) யாரெல்லாம் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்?
8th, 10th, 12th, ITI, Diploma மற்றும் பட்டதாரிகள் (Degree) என அனைத்துக் கல்வித் தகுதி உடையவர்களுக்கும் தனித்தனியான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு வேலைச் செய்தியிலும் அதற்கான தகுதிகள் (Eligibility) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
முக்கியக் குறிப்புகள்
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகள் 2026 பக்கம் என்பது அரசு மற்றும் தனியார் துறைகளின் சரிபார்க்கப்பட்ட வேலைவாய்ப்பு செய்திகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. கல்வித்தகுதி மற்றும் மாவட்ட வாரியான தினசரி அப்டேட்களை வழங்குவதன் மூலம், தமிழகம் முழுவதும் வேலை தேடுபவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளை எளிதாகக் கொண்டு சேர்க்கிறது. பத்தாம் வகுப்பு தகுதி முதல் பட்டதாரிகள் வரையிலான பணிகளை, பயன்படுத்த எளிதான Mobile-friendly முறையில் வழங்கி இளைஞர்களின் எதிர்காலத் திட்டமிடலை மேம்படுத்துகிறது. போலிச் செய்திகளை முற்றிலும் தவிர்த்து, 100% உண்மையான தகவல்கள் மற்றும் நேரடி விண்ணப்ப இணைப்புகளைக் கொண்டிருப்பதால், இது உங்களின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பாதுகாப்பான வேலைவாய்ப்புத் தளமாக உள்ளது.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox







