நடிகர் விஜய் அரசியலில் நுழைந்ததற்குப் பிறகு அவரது அரசியல் எதிர்காலம் குறித்துப் பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், 2026-ல் விஜய் ஆட்சி குறித்து அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம்.
இந்தப் பதிவில்
ஜோதிட ரீதியான கணிப்பு
நடிகர் விஜய்யின் பிறந்த தேதி 22.06.1974. அவரது ஜாதகத்தில் கடக ராசியில் செவ்வாய் கிரகம் அமைந்துள்ளது.
கடக ராசியின் நிறம் வெள்ளை. இது தாய்மை, அன்பு மற்றும் கலைத்திறன் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த ராசிக்கு ஏற்ற நிறங்கள் விஜய்க்கு நன்மை தரும் என்று ஜோதிடம் கூறுகிறது.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கொடி நிறங்கள்
தி.மு.க. கொடியில் உள்ள சிவப்பு மற்றும் கருப்பு நிறங்கள் விஜய்யின் ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு உகந்தது அல்ல. சிவப்பு என்பது வலிமை இழந்த செவ்வாய்க்கு எதிரானது.
கருப்பு நிறம் சனியை குறிக்கும். இது விஜய்யின் லக்னத்திற்கு ஆறாம் வீட்டு அதிபதியாக வருவதால், இந்த நிறங்கள் அவருக்கு பாதகமானதாக இருக்கும். எனவே தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்தால் விஜய்க்கு வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
Read also : விஜய் பரந்தூர் மக்கள் சந்திப்பு – முழு தகவல்! 2025
அ.தி.மு.க. கொடியில் உள்ள வெள்ளை நிறம் விஜய்யின் கடக ராசிக்கு உகந்தது. மேலும், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தின் பச்சை நிறம், விஜய்யின் ஜாதகத்தில் வலிமையாக இருக்கும் புதன் கிரகத்தை குறிக்கும்.
எனவே, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
2026 விஜய் ஆட்சியின் வெற்றி வாய்ப்புகள்
ஜோதிட ரீதியாகப் பார்த்தால், அதிகார வர்க்கத்தை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால் மக்களின் ஆதரவு, குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு அவருக்குக் கிடைக்கும்.
சீமானுக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைப்பதைப் போல, விஜய்க்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கணிப்புகள் 70% உண்மை என்றாலும், கட்சியின் வெற்றிக் கூட்டணி மற்றும் தொண்டர்களின் உழைப்பைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!
எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!
2026 விஜய் ஆட்சி – FAQs
1) 2026 விஜய் ஆட்சி பற்றி ஜோதிட ரீதியாகக் கூறப்படுவது என்ன?
அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் பேசினால் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
2) தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் எந்தக் கட்சியின் நிறங்கள் விஜய்க்குச் சாதகமானவை?
அ.தி.மு.க. கொடியில் உள்ள வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் விஜய்க்குச் சாதகமானவை என்று கணிக்கப்பட்டுள்ளது.
3) விஜய்யின் ஜாதகத்தில் எந்த நிறங்கள் அவருக்கு உகந்ததாக இருக்கும்?
வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அவருக்கு உகந்ததாக இருக்கும்.
தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் - உங்கள் கையில்!
தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Read also : பள்ளி மாணவர்களுக்கு மாதம் 2000! அரசு புதிய திட்டம்!
Key Insights & Best Takeaways
An astrological analysis suggests actor Vijay’s political fortunes are tied to his birth chart, with predictions for the 2026 Tamil Nadu elections. His success is seen as favoring him if he opposes the ruling government, a move expected to gain strong youth support. The analysis also points to white and green as auspicious colors for him, which align with the AIADMK’s party symbols, while the DMK’s colors are considered unfavorable. Although the prediction is given with 70% certainty, the article acknowledges that his political success also depends on alliances and the efforts of his party members.