Trichy Children Welfare Job 2025 – ஆலோசனைப் பணியாளர்

Trichy Children Welfare Job 2025 - ஆலோசனைப் பணியாளர் Vacancy | Apply Now!

Trichy Children Welfare Job 2025: ஆதரவற்ற குழந்தைகளுக்காகச் செயல்படும் திருச்சி அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கான ஆலோசகர்கள் (Counsellors) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் முழு விவரங்களை இங்கே முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

தலைப்புவிவரம்
பணியின் பெயர் ஆலோசகர் (Counsellor)
பணியிடம்அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், மாத்தூர் (இ), திருச்சி.
மொத்த காலியிடங்கள்1
அடிப்படைத் தகுதிஉளவியல் அல்லது ஆலோசனைப் பிரிவில் (Counselling) முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் தன்மைஇல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்லோசகர் சேவை வழங்குதல்.
தலைப்புவிவரம்
ஊதியம் (மதிப்பூதியம்)ஒரு வருகைக்கு (Per Visit) போக்குவரத்துச் செலவு உட்பட ரூ.1000 மட்டும் வழங்கப்படும்.
பணி வரம்புஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகாமல் வருகையின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படும்.
அடிப்படை ஊதியம்இது நிரந்தரப் பணி அல்ல; வருகையின் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்படும் ஒப்பந்தப் பணி.
தலைப்புவிவரம்
விண்ணப்பப் படிவம்Download here…
சமர்ப்பிக்கும் முறைபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய கல்விச் சான்றுகளின் நகலை இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்22.12.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிகண்காணிப்பாளர்,
அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம்,
ஆவூர் ரோடு, மாத்தூர்(இ),
திருச்சி – 622515.
தொடர்பு எண்கள்04339-250074, 6369104191.
தலைப்புவிவரம்
தேர்வு அடிப்படைதேர்வுக்குழு மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் மட்டுமே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
யார் தேர்வு செய்வர்?தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின், தேர்வுக்குழு இந்த முடிவை எடுக்கும்.
1) Trichy Job-க்கு விண்ணப்பிக்க அடிப்படைக் கல்வித் தகுதி என்ன?

உளவியல் அல்லது ஆலோசனைப் பிரிவில் (Counselling) முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2) Trichy Job-க்கு சம்பளம் எதன் அடிப்படையில் வழங்கப்படும்?

இது நிரந்தரப் பணி அல்ல என்பதால், வருகையின் அடிப்படையில் மட்டுமே மதிப்பூதியம் வழங்கப்படும்.

3) Trichy Job-க்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி எப்போது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி 22.12.2025 ஆகும்.

Trichy Children Welfare Job 2025: This recruitment is for a Counsellor position (1 vacancy) at the Annai Sathya Ammaiyar Memorial Government Children’s Home in Trichy, aimed at providing crucial services to vulnerable children. The job requires a Post Graduate Degree in Psychology or Counselling and is a non-permanent, honorarium-based contract. Successful candidates will be paid Rs. 1000 per visit (including travel) for a maximum of 108 days per year, with selection based solely on a Committee Interview.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top