TN MRB Dental Mechanic Recruitment – Apply Online for Jobs

TN MRB Dental Mechanic Recruitment 2025 apply online for 43 vacancies banner

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் Dental Mechanic பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் தகுதியான இளைஞர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமைத்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 43 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தலைப்புவிவரம்
நிர்வாகம்தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்
துறைDental Mechanic
பணி வகைTamil Nadu Medical Subordinate Service
பணியிடம்தமிழ்நாடு.
அறிவிப்பு எண்21/MRB/2025
பதவிகள்தகுதிகள்
SSLC10ம் வகுப்பு + Dental Mechanic Certificate Course. (State Dental Council-ல் பதிவு செய்தவர்கள் – 2008 முன்)
HSC + Diploma12th (Physics, Chemistry, Biology) முடித்து, 2 ஆண்டு Diploma in Dental Mechanic (அங்கீகரிக்கப்பட்ட அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள்)
பிரிவுவயது
SC / ST / SCA / MBC / DNC / BC / BCM18 வயது முடிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
OC (Others)18 வயது முடிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32.
மாற்றுத் திறனாளி (DAP)18 வயது முடிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 42.
முன்னாள் ராணுவத்தினர்18 வயது முடிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 48.
தலைப்புவிவரம்
தேர்வுகல்வி & தொழில்நுட்ப மதிப்பெண்
நேர்முகத் தேர்வுஇல்லை
இடஒதுக்கீடுஅரசு விதிமுறைகள் படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
கட்டணம்பிரிவு
₹300SC / SCA / ST மற்றும் மாற்றுத் திறனாளியினர்.
₹600மற்ற அனைவருக்கும்.
விவரம்அளவு
சம்பளம்₹35,400 – ₹1,30,400 / மாதம்
Pay LevelLevel – 11
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.01.2026
  • விண்ணப்பிக்கும் முறை – Online Only
  • அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
  • பணியிடம் – தமிழ்நாடு அரசு மருத்துவ நிறுவனங்கள்.
TN MRB Dental Mechanic பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

HSC + Diploma in Dental Mechanic அல்லது SSLC + Certificate Course முடித்தவர்கள்.

Dental Mechanic-ல் மொத்த காலியிடங்கள் எத்தனை?

மொத்தம் 43 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB Dental Mechanic பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

07.01.2026 வரை ஆன்லைனில்.

How to Apply ?

The TN MRB Dental Mechanic Recruitment 2025 offers a great opportunity for qualified candidates to secure a government job in Tamil Nadu’s medical services. With 43 vacancies announced, eligible applicants can apply online before 7 January 2026. Selection will be based on academic and technical marks, with no interview, making it an excellent chance for diploma and certificate holders in Dental Mechanic to build a stable and rewarding career in the healthcare sector.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட  www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top