TECNO POP 9 5G குறைந்த விலை புதிய ஸ்மார்ட்ஃபோன்!

TECNO POP 9 5G அறிமுகம் | TECNO POP 9 5G Launch

TECNO POP 9 5G : இன்றைய காலகட்டத்தில் பல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் மக்களைக் கவரும் வகையில் அட்டகாசமான சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வரிசையில், ரியல்மி, ரெட்மி போன்ற நிறுவனங்களுக்கு நிகராக பல ஃபீச்சர்ஸ்களுடன் பட்ஜெட் ஃபோன்களை “டெக்னோ நிறுவனம்” சந்தையில் களமிறக்கி உள்ளது. கேமரா மற்றும் பிரீமியம் டிசைனை விரும்புபவர்களுக்கு டெக்னோ நிறுவனமானது “டெக்னோ பாப் 9 5ஜி” ஃபோனை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கூடுதல் தகவல்களைப் பற்றிப் பின்வருமாறு பார்ப்போம்.

“TECNO POP 9 5G ஸ்மார்ட்ஃபோன்

விலை:

இதன் உண்மையான விலை ரூ. 11,999 ஆகும். ஆனால், Amazon-இல் ஆர்டர் செய்யும்போது வங்கியின் சலுகைகளால் தள்ளுபடி கிடைக்கும்.

  • “ஃபெடரல் பேங்க் கிரெடிட் கார்டுக்கு” ரூ. 1750 டிஸ்கவுண்ட் அளிக்கப்படுகிறது.
  • “பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுக்கு” ரூ. 1750 டிஸ்கவுண்ட் அளிக்கப்படுகிறது.
  • “ஹெச்எஸ்பிசி கிரெடிட் கார்டு மூலம்” இஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் ரூ. 2000 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

இதன் அதிகபட்சம் டிஸ்கவுண்ட் போக “ரூ. 9999-க்கு” டெக்னோ பாப் 9 5ஜி ஃபோனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்
TECNO POP 9 5G அம்சங்கள் | TECNO POP 9 5G Specifications
TECNO POP 9 5G சிறப்பு அம்சங்களும் விலையும்!

1) கேமரா:

இதில் 48MP பிரதான கேமரா (Sony IMX582 சென்சார்) உள்ளது. மேலும், 8MP செல்ஃபி கேமரா உள்ளது. அது மட்டுமில்லாமல், இது இரட்டை கேமரா அமைப்பு (Dual Rear System) மற்றும் AI செகண்டரி லென்ஸைக் கொண்டுள்ளது.

2) டிஸ்பிளே:

Motorola Razr 40 Ultra பாதி விலை சலுகை – Amazon Deal! Motorola Razr 40 Ultra பாதி விலை சலுகை | Amazon Deal in Tamil

இது 6.6 இன்ச் LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. HD+ தீர்மானம் (1612 x 720 பிக்சல்கள்). மேலும், இதில் “120Hz ரெஃப்ரெஷ் ரேட்” இருப்பதால் ஒரு ஸ்மூத்தான அனுபவத்தைத் தருகிறது.

3) பிராசஸர்:

இதில் MediaTek Dimensity 6300 சிப்செட் (Octa-Core) உள்ளது. இது சிறந்த வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும்.

4) ரேம் மற்றும் மெமரி:

8GB ரேம் (Dynamic RAM மூலம் கூடுதல் 8GB விரிவாக்கம்), 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், இதில் 1TB வரை மைக்ரோ SD கார்ட் சப்போர்ட் உள்ளது.

5) பேட்டரி:

இதில் 5000mAh பேட்டரி உள்ளது. மேலும், இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

6) டிசைன்:

மழை நீர் மற்றும் தூசிக்கு எதிர்ப்பான (Dust & Splash Resistant) “IP54” சான்றைக் கொண்டுள்ளது. இதில் சைட் மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted fingerprint sensor) உள்ளது.

7) சாஃப்ட்வேர்:

இது Android 14 OS-ஐக் கொண்டுள்ளது.

8) கூடுதல் அம்சங்கள்:

  • ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) – ஒலி வெவ்வேறு திசையிலிருந்து வரும் அனுபவத்தை அளிக்கும்.
  • டைனமிக் போர்ட் டிஸ்பிளே (Dynamic Port Display) – சிறந்த பார்வை அனுபவத்தைத் தரும்.

குறைந்த விலையில் பிரீமியம் அனுபவத்தைப் பெறுவதற்கு இந்த ஸ்மார்ட் ஃபோன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

OnePlus offer 2025 – ரூ.4500 வரை தள்ளுபடி! OnePlus Offer 2025 - ரூ.4500 தள்ளுபடி

TECNO POP 9 5G ஸ்மார்ட்ஃபோன் – Click Here..

Key Insights & Best Takeaways

TECNO POP 9 5G is launched as a budget-friendly 5G smartphone for Indian users.
It offers essential features like a large display, powerful battery, and smooth performance.
The phone targets users who want 5G connectivity at an affordable price.
Design and camera improvements make it a good choice for entry-level buyers.
Overall, it’s a smart option for those seeking value-for-money smartphones in 2025.

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox 

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *