இந்தியாவில், ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme P4 Pro 5G மற்றும் Realme P4 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ரூ. 25,000 விலைப் பிரிவில் அதிக போட்டித்தன்மையுடன் களமிறக்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
Realme P4 & P4 Pro
விலை மற்றும் வெளியாகும் தேதி
Realme P4 Pro 5G மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது – 8GB + 128GB (ரூ. 24,999), 8GB + 256GB (ரூ. 26,999), மற்றும் 12GB + 256GB (ரூ. 28,999).
இது ஆகஸ்ட் 27, 2025 முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Realme P4 5G மாடல், 6GB + 128GB (ரூ. 18,499), 8GB + 128GB (ரூ. 19,499), மற்றும் 8GB + 256GB (ரூ. 21,499) விலைகளில் ஆகஸ்ட் 25, 2025 முதல் விற்பனைக்கு வருகிறது.
Read also : Poco F7 vs Realme GT7 – எது சிறந்தது?
முக்கிய அம்சங்கள்
Realme P4 Pro 5G மாடலில், ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 chipset) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) மற்றும் 6,500 nits பீக் பிரைட்னஸ் (Peak Brightness) உள்ளது.
பின்புறத்தில் OIS உடன் கூடிய 50MP பிரைமரி கேமரா (Primary Camera) மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் (Ultra-wide lens) உள்ளது. முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமரா (Selfie Camera) கொடுக்கப்பட்டுள்ளது.
Realme P4 மாடலில், MediaTek Dimensity 7400 SoC பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) உள்ளது. இதன் பின்புற கேமரா செட்டப் P4 Pro போலவே உள்ளது. இரண்டு போன்களிலும் 7,000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதி உள்ளது.
சாணக்கிய நீதி

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!
எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!
Key Insights & Best Takeaways
Realme’s new P4 and P4 Pro 5G smartphones offer a competitive package in the sub-₹25,000 segment, featuring a powerful 50MP primary camera with OIS support and a massive 7,000mAh battery with 80W ultra-fast charging. The P4 Pro stands out with its Snapdragon 7 Gen 4 chipset and a brilliant 6.8-inch AMOLED display, while the standard P4 model provides excellent value with a MediaTek Dimensity 7400 SoC. These latest devices, boasting incredible 144Hz refresh rates and Android 15, are set to revolutionize the market upon their grand release, making them a perfect choice for consumers seeking exceptional performance and features.
Read also : Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்!
தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!
தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox