Realme 14 Pro vs Poco X7 – எது சிறந்தது?

Realme 14 Pro vs Poco X7 – எது சிறந்த ஸ்மார்ட்போன்? | Best Smartphone Comparison in Tamil
  • Realme 14Pro vs PocoX7 : இன்று பல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள், மக்களைக் கவரும் வகையில் பல ஆஃபர்களை அள்ளித் தெளித்து வருகின்றன. பல பேருக்குக் கனவாக இருந்த ஸ்மார்ட் ஃபோன்களையும் மிகக் குறைந்த விலையில் வாங்கும் அளவிற்குச் செய்துள்ளனர். 
  • அந்த வரிசையில், இந்தியாவில் ரியல்மீ 14 ப்ரோ (Realme 14 Pro) சீரிஸ் மற்றும் போகோ எக்ஸ் 7 (Poco X7) சீரிஸ் உள்ளிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த 2 ஸ்மார்ட் ஃபோன்கள் தான் சமீப நாட்களில் பேசும் பொருளாக உள்ளது. 
  • இரண்டுமே விலை குறைவாக இருந்தாலும், இரண்டில் எது வாங்கலாம் என்பதில் ஒரு சில கன்ஃப்யூஷன்ஸ் இருக்கும். அதனால், அதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த 2 ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Realme 14Pro vs PocoX7

விலை

  • ரியல்மீ 14 ப்ரோ: ரூ. 24,999
  • போகோ X7: ரூ. 21,999

வடிவமைப்பு

Realme 14 Pro

  • இதில் வண்ணத்தை மாற்றும் பேனல் (கன்டிராஸ்ட் தோற்றம்) உள்ளது. மேலும், இது IP69 பாதுகாப்புச் சான்றிதழைக் கொண்டுள்ளது.

Poco X7

  • இதில் சதுர கேமரா அமைப்பு, பிளாஸ்டிக் பேனல் வசதி உள்ளது. மேலும், இது IP66/IP68/IP69 பாதுகாப்புச் சான்றிதழைக் கொண்டுள்ளது.
Lenovo Rollable Laptop 2025 – ThinkBook Plus Gen 5 அறிமுகம்! Lenovo Rollable Laptop 2025 Tamil முன்னோட்டம்

டிஸ்ப்ளே (Display)

Realme 14 Pro

  • 6.77-இன்ச் AMOLED உள்ளது.120Hz ரெஃப்ரெஷ் ரேட். 4500nits பிரகாசம்.HDR10+ ஆதரவு இருப்பதால் இது சிறந்த பார்வை அனுபவத்தைத் தருகிறது. 

Poco X7

  • 6.67-இன்ச் 1.5K OLED.120Hz ரெஃப்ரெஷ் ரேட். 3000nits பிரகாசம்.

Realme 14Pro vs PocoX7 – செயல்திறன் (Performance)

Realme 14 Pro

  • MediaTek Dimensity 7300 சிப்செட்.8GB RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் விருப்பம் உள்ளது.மேம்பட்ட AI செயல்பாடுகளை ஆதரிக்கும்.

Poco X7

  • MediaTek Dimensity 7300 Ultra சிப்செட் (மேம்பட்ட பதிப்பு).8GB RAM, 128GB ஸ்டோரேஜ் விருப்பம் உள்ளது.சிறந்த வேகம் மற்றும் நீண்ட கால செயல்திறனை வழங்குகிறது.

கேமரா (Camera)Realme 14Pro vs PocoX7

Realme 14 Pro

  • 50MP பிரதான கேமராவைக் (Sony IMX882 சென்சார், OIS ஆதரவு) கொண்டுள்ளது.சிறந்த குறைவான ஒளி மற்றும் துல்லியமான படத்தைப் பிடித்துத் தருகிறது.16MP செல்ஃபி கேமரா உள்ளது.

Poco X7

  • 50MP பிரதான கேமராவைக் (Sony LYT-600 சென்சார்) கொண்டுள்ளது.8MP அல்ட்ராவைடு, 2MP மேக்ரோ (Macro) கேமரா (கூடுதல் பயன்முறைகள்) உள்ளது.20MP செல்ஃபி கேமரா உள்ளது.
Ather 450 Electric Scooter – அம்சங்கள் & விலை விவரம்! Ather 450 Electric Scooter முன் தோற்றம் – எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய மாடல்

பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging)

Realme 14 Pro

  • 6000mAh பேட்டரி உள்ளது.45W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.  நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.

Poco X7

  • 5500mAh பேட்டரி உள்ளது.45W சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

கண்ணோட்டம் மற்றும் பயன்பாடு

Realme 14 Pro

  • பெரிய பேட்டரி, பிரகாசமான டிஸ்ப்ளே, உயர்தர வடிவமைப்பு தேவைப்படுபவர்களுக்கு இந்த ஸ்மார்ட் ஃபோன் சரியானதாக இருக்கும்.

Poco X7

  • மலிவான விலையில் கூடுதல் கேமரா அம்சங்கள், சிறந்த செல்ஃபி, மற்றும் உயர் செயல்திறனை விரும்புபவர்களுக்கு இந்த ஸ்மார்ட் ஃபோன் சரியானதாக இருக்கும்.
“புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!” "புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் – Health Benefits & Uses in Tamil"

மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..

எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Key Insights & Best Takeaways!

Realme 14 Pro vs Poco X7 – Which one is the best? Compare display, processor, camera, battery, and performance. Find out the price difference and choose the right smartphone for you!

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *