OnePlus Nord 4 Amazon தள்ளுபடி – சிறந்த 5G மொபைல்!

OnePlus Nord 4 Amazon தள்ளுபடி | Best 5G Smartphone Offer in India

OnePlus Nord 4 – நீங்கள் OnePlus ஸ்மார்ட் ஃபோன் பிரியரா? அப்போ இதுதான் உங்களுக்கான சரியான நேரம்! 

  • OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் ஹை ரேஞ்ச் ஸ்மார்ட் ஃபோன் முதல் மக்களுக்கான மலிவான விலை வரை பல்வேறு மாடல் ஸ்மார்ட் ஃபோன்களை அளித்து வருகிறது.
  • இப்போது OnePlus நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட் ஃபோனுக்கு அமேசான் ஒரு அட்டகாசமான சலுகையை வழங்கியுள்ளது.  
  • இதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஒன்பிளஸ் நார்டு 4 (OnePlus Nord 4)

ஒன்பிளஸ் நார்டு 4, ஜூலை 2023-யில் அறிமுகமாகி, இந்தியா போன்ற பல்வேறு சந்தைகளில் அதிக வரவேற்பைப் பெற்றது. இதன் உயர்தர தொழில்நுட்ப அம்சங்களும், கச்சிதமான வடிவமைப்பும் இதன் ஹை குவாலிட்டியைக் காட்டுகிறது.

சிறந்த Face Mask டிப்ஸ் – முகத்திற்கு சரியான தேர்வு!சிறந்த Face Mask டிப்ஸ் | Best Face Mask Tips for Glowing Skin

சிறப்பம்சங்கள் – OnePlus Nord 4

மெட்டல்-யூனிபாடி டிசைன் (Metal-unibody design)

  • ஒன்பிளஸ் நார்டு 4, ஒரு பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ள ஸ்மார்ட் ஃபோனாகும்.
  • இதன் மெட்டல்-யூனிபாடி டிசைன், ஸ்மார்ட் ஃபோனின் வலிமை மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.
  • இந்த வகை ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் குறைவாக இருப்பதால் இதன் டிமாண்டும் அதிகரிக்கிறது.

பிராசஸர் மற்றும் செயல்திறன்

  • இதில் “குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 + ஜெனரல் 3 சிப்செட்” உள்ளது.
  • இது வழக்கமான பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், கேமிங் போன்ற சவாலான பல செயல்பாடுகளுக்கும் மிகவும் சாதகமான வகையில் பயன்படுகிறது.
AI-யிடம் உங்கள் கேள்வி! நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்?” AI-யிடம் கேள்விகள் பதில்கள் | AI Questions Expert Insights

டிஸ்ப்ளே

  • இதன் “6.74-இன்ச் பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே”, வண்ணங்களை உயிர்ப்புடன் காட்டுகிறது.
  • இதில் “120Hz ரெஃப்ரெஷ் ரேட்” இருப்பதால், ஸ்க்ரோலிங், வீடியோ, மற்றும் கேமிங்கில் மென்மையான அனுபவங்களைத் தருகிறது. மேலும், இதன் “HDR10+” ஆதரவு, காட்சித் தரத்தை மேம்படுத்துகிறது.

பேட்டரி திறன்

  • இது அடிக்கடி சார்ஜ் செய்யும் தேவையைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

மென்பொருள் அப்டேட்கள்

  • ஒன்பிளஸில் “ஆக்ஸிஜன் OS 13.1” இருப்பதால், இது ஃபோனின் செயல்பாட்டை சுலபமாகவும், வேகமாகவும் மாற்றும்.
  • இதில் மிகக்குறைந்த ப்ளோட்வேர் (அதிக தேவையற்ற ஆப்ஸ்கள்) இருப்பதால், பயனர்களின் அனுபவத்தை எளிதாக்குகிறது.
  • இதில் 6 ஆண்டு பாதுகாப்பு அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்கப்படுவதால், நார்டு 4-ஐ நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த முடியும்.

அமேசானின் தள்ளுபடி மற்றும் விலை – OnePlus Nord 4

  • 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல்
  • இதன் முந்தைய விலை ரூ. 32,999. ஆனால், தள்ளுபடியுடன் ரூ. 28,999-க்கு கிடைக்கிறது.
  • ஐசிஐசிஐ (ICICI) வங்கித்தள்ளுபடி மூலம் கூடுதலாக ரூ. 4,000 டிஸ்கவுன்ட் அளிக்கப்படுகிறது. இதனால், இதை ரூ. 24,999-க்கு வாங்க முடியும்.

12GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடல்

  • இதன் முந்தைய விலை ரூ. 35,999. ஆனால், தள்ளுபடியுடன் ரூ. 31,999-க்கு கிடைக்கிறது. வங்கித் தள்ளுபடி சேர்க்கப்பட்டால் ரூ. 27,999-க்கு வாங்க முடியும்.
  • நீங்கள் ஒன்பிளஸ் மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!
மீன ராசி பலன் 2025 : சதுர்கிரக யோகத்தால் பண வரவு! மீன ராசி 2025 பலன் | சதுர்கிரக யோகத்தால் பண வரவு | Meena Rasi Saturn Blessings and Wealth Predictions

மேலும் விவரங்களுக்கு – amazon.in

மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..

எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Key Insights & Best Takeaways!

OnePlus Nord 4 comes with a premium metal-unibody design, Snapdragon 7+ Gen 3 chipset, and a 120Hz AMOLED display offering a smooth and vibrant experience. The smartphone guarantees 4 years of Android updates and 6 years of security patches, ensuring long-term usage. Available now on Amazon with a huge discount — 8GB+256GB variant at ₹24,999 and 12GB+256GB at ₹27,999 with bank offers. For those seeking a high-performance 5G phone at a great price, OnePlus Nord 4 is a top choice!

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *