899-க்கு Smartphone in Flipkart : Poco நிறுவனம், “Poco C75 5G” ஸ்மார்ட் ஃபோனை மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் உண்மையான விலை ரூ. 10,999 ஆகும்.
ஆனால், இது ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) ரூ. 7999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் இது ஆச்சரியம் இல்லை, இதைவிட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு! அது என்ன தெரியுமா? இந்த ஃபோனை வெறும் ரூ. 899-க்கு வாங்க முடியும். ஆனால், இந்த விலையில் வாங்குவதற்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளன.
அந்த நிபந்தனைகளைப் பற்றியும், இந்த மலிவான ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றியும் இங்கு விரிவாகப் பார்ப்போம்.
899-க்கு Smartphone சிறப்பம்சங்கள்

899-க்கு Smartphone in Flipkart
Memory
- ரேம் (RAM): 4GB.
- உள் சேமிப்பு (Internal storage): 64GB.
- சேமிப்பிட அளவுகள்: 64GB மெமரியில் சுமார் 2000 புகைப்படங்கள் வரை சேமிக்கலாம்.
- கூடுதல் மெமரி அல்லது அனுபவத்திற்காக microSDXC கார்டை சேர்த்துக் கொள்ளலாம்.
Processor
- இது Qualcomm Snapdragon 4s Gen 2 5G செயலியைக் கொண்டுள்ளது.
- இது ஃபோனின் வேகம் மற்றும் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படும்.
- ஆப்ஸ்களைத் திறக்கவும், விளையாட்டுகளை விளையாடவும் வேகமாக செயல்படும்.
35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – Top லிஸ்ட் 2025!
Camera
- பின்புற கேமரா (Back camera): இது 50 மெகாபிக்சல் திறனுடன் மிகத் தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
- முன்புற கேமரா (Front camera): செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதனால் புகைப்படங்கள் மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் இருக்கும்.
Display
- 6.88 இன்ச் HD + திரை (அதிகத் தரம் கொண்ட திரை).
- இதனால் விளையாட்டுகள், வீடியோக்கள் மற்றும் சாதாரணமாகப் பயன்படுத்தும் (general usage)அனுபவம் சிறப்பாக இருக்கும்.
Battery
- 5160 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது.
- ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- இதனால், நாள்தோறும் சார்ஜ் செய்ய தேவையில்லை.
Motorola Razr 40 Ultra பாதி விலை சலுகை – Amazon Deal!
5G வசதி
- அடுத்த தலைமுறை நெட்வொர்க்கின் முழு ஆதரவையும் பெறலாம்.
நண்பர்களே இதோ ரூ. 899-யில் வாங்குவதற்கான நிபந்தனைகள்:
- Poco C75 5G பிளிப்கார்ட்டில் ரூ. 7,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange offer) மூலம் இந்த ஃபோனை ரூ. 899-க்கு வாங்கலாம்.
- ஆனால் இந்த சலுகையைப் பயன்படுத்துவதற்கு உங்களின் பழைய ஃபோனின் கண்டிஷன் நன்றாக இருக்க வேண்டும்.
- அப்படி பழைய ஸ்மார்ட் ஃபோனை மாற்றினால் அதற்கு ரூ. 7100 தள்ளுபடி பெற முடியும்.
- இதன் மூலம், இதை வெறும் ரூ. 899-க்கு வாங்கிக் கொள்ளலாம்.
- அது மட்டுமில்லாமல், இந்த ஃபோனில் “ஜியோ 5ஜி சிம் கார்டு” மட்டுமே வேலை செய்யும். மற்ற நிறுவனங்களின் சிம் கார்டைப் பயன்படுத்தினால் 5ஜி நெட்வொர்க்கைப் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது
Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்!
Key Insights & Best Takeaways
- Poco C75 5G Launch: Poco has introduced the Poco C75 5G smartphone at a very low price of ₹899, marking an exceptional deal for customers.
- Original Price: The smartphone’s actual price is ₹10,999, offering a significant discount for the buyers who act quickly.
- Incredible Offer: This offer is available exclusively on Flipkart, making it an exciting opportunity for shoppers looking for budget-friendly 5G smartphones.
- 5G Connectivity: The Poco C75 5G is equipped with 5G support, ensuring fast and efficient connectivity, a great feature at this price point.
- Time-Sensitive Deal: As with most limited-time offers, it’s important to grab this deal soon before it expires, or stocks run out.
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com