உங்கள் 11000 budget Smartphone இதோ!
- பல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் மக்களுக்குக் குறைந்த விலையில் ஸ்மார்ட் ஃபோன்களை வழங்கி வருகிறகின்றது.
- அந்தவகையில், மோட்டரோலா நிறுவனம் “மோட்டோரோலா ஜி34 5ஜி” (Motorola G34 5G) ஸ்மார்ட் ஃபோனைக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
- இந்த ஸ்மார்ட் ஃபோனின் சிறப்பம்சங்கள் பற்றியும், விலை விவரங்கள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
11000 budget Smartphone
Motorola G34 5G சிறப்பம்சங்கள்

ரேம் மற்றும் மெமரி
- 4 GB ரேம் – பல ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் திறக்க முடியும்.
- 128 GB மெமரி – அதிக அளவில் புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் ஆவணங்களை சேமிக்கலாம்.
திரை (Display)
- இதில் “16.51 cm (6.5 இன்ச்) HD+ திரை” இருப்பதால் வீடியோக்கள் மற்றும் படங்களை பிரகாசமாகக் காணவும், ஸ்க்ரோல் செய்யவும், விளையாடவும் ஒரு பெரிய திரை அனுபவத்தைத் தருகிறது.
35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – Top லிஸ்ட் 2025!
செயல்திறன்
- Qualcomm Snapdragon 695 செயலி
- இது ஆப்ஸ்களை திறக்கவும், வேகமாக மாறவும் உதவுகிறது. மேலும், இதன் மூலம், மிக எளிதான முறையில் மென்மையான செயல்பாட்டை அனுபவிக்கலாம்.
கேமரா
- பின்புற கேமரா (Back camera)
- இதில் 50 MP + 2 MP பின்புற கேமரா வசதி இருப்பதால், பிரமாண்டமான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. மேலும், இதில் நுணுக்கமான விவரங்களுடன் காட்சிகளைப் பிடிக்கலாம்.
- முன்புற கேமரா (Front camera)
- இதன் 16 MP முன்புற கேமரா, செல்ஃபி மற்றும் வீடியோக்களுக்குத் தெளிவான தரத்தைத் தருகிறது.
பேட்டரி
- இதன் 5000 mAh பேட்டரி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 1 நாளில் பல மணி நேரம் பயன்படுத்தும் வசதியைத் தருகிறது.
- மேலும், அதிக நேரம் வீடியோக்களைப் பார்க்கவும், இணையத்தைப் பயன்படுத்தவும் உதவுகிறது.
OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்!
5G தொழில்நுட்பம்
- இது மிகவும் வேகமான இணைய இணைப்பை வழங்குகிறது.
- இதன் மூலம் அதிக தரமான வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.
- ஆன்லைன் கேமிங் மற்றும் பெரிய ஃபைல்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- பஃபரிங் (buffering) மற்றும் லேக் (lag) போன்ற பிரச்சனைகள் இனி இல்லை.
வடிவமைப்பு
- இதன் “Vegan Leather Design”, துல்லியமான வடிவமைப்பாகவும், கைக்குள் பிடிக்க எளிதாகவும் இருக்கும்.
பாதுகாப்பு வசதிகள்:
- முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் (Facial recognition)
- இந்தத் தொழில்நுட்பம், உங்கள் முகத்தை வைத்து ஃபோனை அநாவசியமாக திறக்கவிடாமல் பாதுகாக்கிறது.
- கைரேகை சென்சார் (Fingerprint sensor)
- ஒரு சில வினாடிகளில் பாதுகாப்பாக ஃபோனின் திரையைத் திறக்கலாம்.
விலை
- 11000 budget Smartphone – Motorola G34 5G இது Flipkart-ல் ரூ. 10,999-க்கு கிடைக்கிறது.
நீங்கள் குறைந்த விலையில் அதிகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் ஃபோன்களை விரும்பினால், இந்த ஸ்மார்ட் ஃபோன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
உங்களுக்கான பட்ஜெட்டுக்குள் இருக்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட் ஃபோனை இன்றே தேர்ந்தெடுக்க நமது TNNEWSBOX.COM வலைத்தளத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம்.
அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – நிதியமைச்சர் சந்திப்பு!
Key Insights & Best Takeaways
- Affordable Budget: This content highlights smartphones available under ₹11,000, making it a great resource for budget-conscious buyers looking for quality at an affordable price.
- Top Picks: The article showcases the best smartphones in this price range, offering great features and performance that rival higher-priced models.
- Best Value for Money: Emphasis on smartphones that provide high value for money without compromising on essential features like camera quality, battery life, and overall performance.
- Diverse Options: Various options are included to suit different user preferences, such as 5G compatibility, large displays, powerful processors, and more.
- Target Audience: Perfect for those seeking budget-friendly yet feature-rich smartphones for daily use, entertainment, and productivity.