35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – Top லிஸ்ட் 2025!

35,000க்கு சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள் | Best 5G Smartphones under ₹35,000

35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் : இன்றைய காலகட்டத்தில் பல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் மக்களுக்குத் தடபுடலான ஆஃபர்களில் ஸ்மார்ட் ஃபோன்களை வாரி வழங்கி வருகின்றனர்.

“5G Smartphone Top List” அந்த வரிசையில், நண்பர்களே நீங்கள் ரூ. 35,000 பட்ஜெட்டில் 5ஜி மொபைல் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே நாங்கள் தயார் செய்த அசத்தலான லிஸ்ட் ரெடி!

ரூ. 35,000-க்கும் கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒரு சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் பற்றிப் இங்கு பார்ப்போம்.

35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்

Redmi Note 14 Pro+ 5G

35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் - Redmi Note 14 Pro+ 5G | Redmi Note 14 Pro Plus 5G Smartphone
Redmi Note 14 Pro+ 5G – புதிய ஸ்மார்ட்போன் விளக்கங்கள்

விலை: ரூ. 29,999 முதல் தொடங்குகிறது.

  • டிஸ்ப்ளே: 6.67 இன்ச் AMOLED ஸ்கிரீன், கர்வ் டிசைன்
  • பிராசஸர்: Snapdragon 7s Gen 3
  • பேட்டரி: 6,200mAh, 90W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • கேமரா: பின்புறம்: 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட், 50MP டெலிஃபோட்டோ மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.
  • சான்றிதழ்: தண்ணீரால் சேதமடையாமல் பாதுகாக்கும் IP68 ரேட்டிங் உள்ளது.

Link: Redmi Note 14 Pro+ 5G Official Page

TECNO POP 9 5G குறைந்த விலை புதிய ஸ்மார்ட்ஃபோன்! TECNO POP 9 5G அறிமுகம் | TECNO POP 9 5G Launch

Vivo T3 Ultra 5G

Vivo T3 Ultra 5G | Vivo T3 Ultra 5G Smartphone Features
Vivo T3 Ultra 5G – புதிய ஸ்மார்ட்போன் விளக்கங்கள்

விலை: சுமார் ரூ. 30,000

சிறப்பம்சங்கள்:
  • டிஸ்ப்ளே: 6.78-இன்ச் கர்வ் AMOLED, 120Hz ரெஃப்ரஷ் ரேட்.
  • பிராசஸர்: MediaTek Dimensity 9200+
  • பேட்டரி: 5,500mAh.
  • கேமரா: பின்புறம்: 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா.
  • முன்புறம்: 16MP செல்ஃபி கேமரா.

மேலும், இது மெலிதான வடிவம் மற்றும் சிறந்த காம்பிட் கேமரா சிஸ்டம் (Gambit Camera System) வசதியைக் கொண்டுள்ளது.

Link: Vivo T3 Ultra 5G Official Page

Top 5 5G Mobiles Under ₹10000 – சிறந்த 5G மொபைல்கள்! Top 5 5G Mobiles Under ₹10000 – சிறந்த பஜெட் 5G ஸ்மார்ட்போன்கள்

OnePlus Nord 4 5G

OnePlus Nord 4 5G | OnePlus Nord 4 5G Smartphone Features
OnePlus Nord 4 5G – புதிய 5G ஸ்மார்ட்போன் விளக்கங்கள்

விலை: சுமார் ரூ. 30,000

சிறப்பம்சங்கள்:
  • டிஸ்ப்ளே: 6.74-இன்ச் AMOLED, 120Hz ரெஃப்ரஷ் ரேட்.
  • பிராசஸர்: Snapdragon 7+ Gen 3.
  • பேட்டரி: 5,500mAh, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் (30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும்).
  • கூடுதல் அம்சம்: 6 வருட சாப்ட்வேர் அப்டேட்ஸ் செய்யப்படும்.

Link: OnePlus Nord 4 5G Official Page

Realme-யின் புதிய 14 Pro & Pro+5G Smart  ஃபோன்கள்!  Realme 14 Pro 5G புதிய போன் – 2025 Launch Tamil

35000க்கு சிறந்த 5ஜி – Poco F6 5G

35000க்கு சிறந்த 5ஜி Poco F6 5G | Poco F6 5G Smartphone Features
Poco F6 5G – புதிய 5G ஸ்மார்ட்போன் விளக்கங்கள்

விலை: ரூ. 32,999

சிறப்பம்சங்கள்:
  • டிஸ்ப்ளே: 6.67-இன்ச் AMOLED, 120Hz ரெஃப்ரஷ் ரேட்
  • பிராசஸர்: Snapdragon 8s Gen 3.
  • பேட்டரி: 5,000mAh, 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.
  • கேமரா: பின்புறம்: 50MP OIS பிரைமரி கேமரா உள்ளது.
  • கூடுதல் அம்சங்கள்: இது நவீன டிஸ்ப்ளே மற்றும் நம்பகமான கேமரா திறனைக் கொண்டுள்ளது.

Link: Poco F6 5G Official Page

“iPhone 16 Plus vs OnePlus 13” – எது சிறந்தது? iPhone 16 Plus மற்றும் OnePlus 13 phone comparison – Best flagship 2025

35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் தேர்வு செய்வதற்குத் தேவையான குறிப்புகள்

  • அதிகமான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிஸ்ப்ளே உள்ள மொபைல்கள் இருந்தால் அதைத் தேர்வு செய்வது நல்லது.
  • புதிய Snapdragon அல்லது MediaTek சிப்செட் வசதி இருந்தால் உங்கள் ஃபோன் வேகமாக செயல்படும்.
  • அதிக mAh பேட்டரி இருந்தால் நீண்ட நேரம் நீடிக்கும்.
  • கேமராவைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த தரத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள் நண்பரகளே!

Key Insights & Best Takeaways:

  • 5G Connectivity: All the smartphones in the list, such as the OnePlus Nord 4 5G, Poco F6 5G, Vivo T3 Ultra 5G, and Redmi Note 14 Pro+ 5G, offer top-notch 5G connectivity for an ultra-fast browsing experience.
  • Impressive Performance: Whether you need smooth multitasking or high-end gaming, these phones are designed for top-tier performance, with powerful processors and excellent memory capacity.
  • Camera Capabilities: Capture stunning photos with advanced camera setups in each of these models, ensuring crisp details and vibrant colors for photography enthusiasts.
  • Value for Money: With 5G features and premium specifications, these phones offer exceptional value for the budget-conscious, making them ideal choices for those looking for affordable yet powerful smartphones.
  • Battery Life: These devices come with long-lasting batteries, providing all-day usage on a single charge, making them perfect for heavy users and gamers alike.

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *