Amazon Republic Day Sale 2025 : அமேசான் கிரேட் இந்தியன் ரிபப்ளிக் சேல் ஜனவரி 13, 2025 அன்று தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மக்களைக் கவரும் வகையில் புதிய சலுகைகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புபவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்டாக இருக்கும்.
ஏனென்றால், இந்த நாட்களில் ஸ்மார்ட் ஃபோன்கள், லேப்டாப்கள், டேப்லெட்கள், பிசி-க்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் ஐட்டங்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகின்றது. அது மட்டுமில்லாமல், மக்கள் தங்களின் வீடு மற்றும் சமையலறைக்குத் தேவையான பொருட்களையும் இதன்மூலம் வாங்க முடியும். அந்த வகையில், அதிக தள்ளுபடியில் விற்பனையாகும் பொருட்கள் குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.
மொபைல் போன்கள் மற்றும் சாதனங்களில் சலுகைகள்
முன்னணி பிராண்டுகளான ஆப்பிள், சாம்சங், ரெட்மி, போகோ, மோட்டரோலா, ஹானர், லாவா, டெக்னோ போன்றவற்றில் அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளது.
சாதனம் | விலை | சலுகைகள் |
i) OnePlus 13 | ரூ. 64,999 | ரூ. 7,000 வரை கூடுதல் சலுகை (பழைய ஃபோன்களை மாற்றுவதன் மூலம்) |
ii) OnePlus 13R | ரூ. 39,999 | ரூ. 7,000 வரை கூடுதல் சலுகை (பழைய ஃபோன்களை மாற்றுவதன் மூலம்) |
iii) 5G ஸ்மார்ட்போன்கள் | ரூ, 7,999 முதல் | மாதம் ரூ. 1,250 முதல் விலை இல்லாத EMI திட்டம் |
2025 சில்லறை பணவீக்கம் 3.34%-ஆகக் குறைவு!
Do you want to buy – click here
தொலைக்காட்சிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் சலுகைகள்
இந்த விற்பனையில் 600-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின்கள், குளிர்சாதனப் பெட்டிகள், சமையல் சாதனங்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் போன்ற முன்னணி பிராண்டுகளான LG, Samsung, Bosch, IFB, Faber போன்றவற்றின் வீட்டு உபயோகப் பொருட்களில் 65% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
சாதனம் | விலை | சலுகைகள் |
i)தொலைக்காட்சிகள் | ரூ. 6,999 முதல் | ரூ.10,000 வரை கூடுதல் சலுகை (பழைய பொருட்களை மாற்றுவதன் மூலம்), கூப்பன் தள்ளுபடிகள், 4 வருடநீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. |
ii)தொலைக்காட்சி (4K) | ரூ. 12,999 முதல் | ரூ.10,000 வரை கூடுதல் சலுகை (பழைய பொருட்களை மாற்றுவதன் மூலம்), கூப்பன் தள்ளுபடிகள், 4 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது. |
Amazon Republic Day Sale – எலக்ட்ரானிக் சாதனங்களில் சலுகைகள்
அமேசானில் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு 75% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
சாதனம் | விலை | சலுகைகள் |
i) லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் (HP, Dell, Asus, Samsung, Apple, Xiaomi, Lenovo) | – | 60% வரை தள்ளுபடி |
ii) கேமிங் லேப்டாப்கள் (Acer, Asus, MSI) | ₹39,990 முதல் | – |
iii) கேமராக்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்பீக்கர்கள், கம்ப்யூட்டர் (Sony, boAT, JBL, GoPro, Canon, Apple, Garmin) | – | 80% வரை தள்ளுபடி |
இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமா?
ஃபேஷன் மற்றும் அழகு பொருட்களில் சலுகைகள்
அமேசான் ஃபேஷன் மற்றும் அழகு பிரிவில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்களில் 50-80% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
பிரிவு | தள்ளுபடி | கூடுதல் சலுகைகள் |
i) பிரீமியம் பிராண்டுகள் (Tommy Hilfiger, Hugo Boss, Coach, Swarovski, ALDO) | 50% வரை | – |
ii) முன்னணி பிராண்டுகள் (Libas, Biba, Forever 21, Lavie,Adidas, Titan, Lakme, GIVA,Allen Solly, Michael Kors, Marks& Spencer, MARS) | குறைந்தபட்சம் 60% | – |
iii) காலணிகள் (Metro, Inc 5, Clarks, Crocs, Woodland) | குறைந்தபட்சம் 50% | – |
iv) அழகு மற்றும் மேக்கப், தோல் பராமரிப்பு,வாசனை திரவியங்கள் (Lakme, Derma Co, Ponds, Beardo) | குறைந்தபட்சம் 30% | – |
v) பெண்கள் எத்தனிக் உடை, குழந்தைகள் உடை (BIBA,W, Aurelia, Hopscotch, Allen Solly, USPA) | 55% வரை | – |
vi) சூட்கேஸ்கள், டிராலி செட்டுகள் (Safari, Skybags, Aristocrat) | குறைந்தபட்சம் 60% | கூப்பன் சலுகைகள். விலை இல்லாத EMI |
Amazon Republic Day Sale எப்போது முடிவடைகிறது?
இந்த அமேசான் கிரேட் இந்தியன் ரிபப்ளிக் டே சேலானது ஜனவரி 19, 2025 உடன் முடிவடைகிறது. எனவே, விற்பனை முடிவதற்குள் மக்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
“புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!”
Key Insights & Best Takeaways
The Amazon Republic Day Sale 2025 started on January 13, 2025, offering massive discounts up to 80% across categories like Mobiles, Electronics, Fashion, and Home Appliances. Leading brands such as Apple, Samsung, OnePlus, LG, and Sony feature heavy deals. Attractive exchange offers, zero-cost EMI options, and coupon discounts are available. The sale ends on January 19, 2025, making this the best time for online shopping.