• Home
  • தொழில்நுட்பம்
  • ஒரே மாதத்தில் 10 லட்சம் கடனை அடைத்த பெண் – அதிசயிக்க வைக்கும் AI தொழில்நுட்ப ரகசியம்!

ஒரே மாதத்தில் 10 லட்சம் கடனை அடைத்த பெண் – அதிசயிக்க வைக்கும் AI தொழில்நுட்ப ரகசியம்!

Jennifer Allen ஒரு மாதத்தில் ₹10.3 லட்சம் கடனை ChatGPT AI உதவியுடன் அடைத்த real success story!

AI : அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெனிபர் ஆலன் என்பவர், தனது வாழ்க்கையில் கடன் சுமையால் பல வருடங்கள் கஷ்டப்பட்டுள்ளார்.

மருத்துவ செலவுகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட தேவைகள் காரணமாக, அவர் சுமார் ரூ. 19.6 லட்சம் மதிப்புள்ள கடனில் சிக்கிக்கொண்டுள்ளார்.

கிரெடிட் கார்டு, வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள் அனைத்தும் சேர்ந்து அதிக நிதிச்சுமையைக் கொடுத்துள்ளது.

AI ChatGPT

AI ChatGPT-யின் உதவியை நாடிய பெண்

இந்தக் கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் சிரமப்பட்ட ஜெனிபர், கடைசியாக ஒரு அதிரடி முடிவெடுத்து ChatGPT – யை அணுகியுள்ளார்.

AI ChatGPT மூலமாக நிதி மேலாண்மை ஆலோசனை பெற்ற அவர், தன்னுடைய மாத வருமானம், செலவுகள் மற்றும் தேவைகள் குறித்து ChatGPT-க்குக் கூறியுள்ளார்.

அதனை அடிப்படையாக கொண்டு AI, அவருக்கு ஒரே மாதத்தில் கடனை அடைக்க ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

AI மூலம் வேலை! ஒரே நேரத்தில் 1000 வேலை! AI மூலம் வேலை! ஒரே நேரத்தில் 1000 வேலை! | AI Job Application Tamil

செலவுகளைக் குறைத்த திட்டம்

முதலில் அவர் செலவுகளை பெரிதும் குறைத்துள்ளார். தேவையில்லாத சப்ஸ்கிரிப்ஷன்கள் மற்றும் வீணான செலவுகளை நிறுத்தியுள்ளார்.

பக்கவிளைவாக, வீட்டிலேயே உணவுகள் சமைத்து செலவுகளைக் கட்டுப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், வீணாக இருந்த பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளார்.

வாராந்திரக் கண்காணிப்பும் வளர்ச்சியும்

முக்கியமாக, வாரந்தோறும் ChatGPT உதவியுடன் செலவுகளைக் கண்காணித்து, புதிய யோசனைகளை செயல்படுத்தியுள்ளார். இதனால், ஒரே மாதத்தில் அவர் ரூ. 10.3 லட்சம் கடனை வெற்றிகரமாக அடைத்துள்ளார்.

AI ChatGPT உதவியுடன் வந்த நிதி விடுதலை

ஜெனிபர், “AI ChatGPT எனக்கு நிதி ஆலோசகராக மாறி உதவியை வழங்கியது. அது இல்லாமல் இந்த அளவுக்குத் திட்டமிட முடியாது” என்று மகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு, AI யை நம்முடைய நிதி மேலாண்மைக்குப் பயனுள்ள வழிகாட்டியாக பயன்படுத்தும் விதத்தை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

 AI-யிடம் உங்கள் கேள்வி! நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்?” AI-யிடம் கேள்விகள் பதில்கள் | AI Questions Expert Insights

AI ChatGPT – FAQs

1) ஜெனிபர் ஆலன் கடனை அடைக்க எந்த AI கருவியைப் பயன்படுத்தியுள்ளார்?

ஜெனிபர் ஆலன் தனது கடனை அடைக்க ChatGPT-யைப் பயன்படுத்தியுள்ளார்.

2) AI ChatGPT அவருக்குக் கடனை அடைக்க எவ்வாறு உதவியது?

ChatGPT அவரது வருமானம், செலவுகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் ஒரே மாதத்தில் கடனை அடைக்கும் ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கித் தந்துள்ளது.

3) ஜெனிபர் ஒரே மாதத்தில் எவ்வளவு கடனை அடைத்துள்ளார்? 

அவர் ஒரே மாதத்தில் ரூ. 10.3 லட்சம் கடனை வெற்றிகரமாக அடைத்துள்ளார்.

மேலும், இதுபோன்ற சிறந்த தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox 

Read also : Ghibli image ChatGPT vs Grok : எது சிறந்தது? ChatGPT மற்றும் Grok Ghibli image comparison | Who is best in creating Ghibli style images?

Key Insights & Best Takeaways

This inspiring story showcases the emerging power of AI in personal finance management. Jennifer Allen successfully leveraged ChatGPT as a financial advisor to tackle a significant debt of ₹19.6 lakh, paying off ₹10.3 lakh in just one month. Key takeaways include the effectiveness of drastically cutting expenses, generating additional income from selling unused items, and the crucial role of consistent weekly monitoring facilitated by AI. This demonstrates how AI can provide structured guidance and actionable plans for achieving financial freedom.

Releated Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *