தமிழ்நாடு அரசு – இலவச லேப்டாப் திட்டம் 2025–26

Tamil Nadu Government Free Laptop Scheme 2025 with Windows 11 OS for college students

மாணவர்களுக்கு குட் நியூஸ்! கல்லூரி மாணவ–மாணவிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த Tamil Nadu Free Laptop திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. உயர்கல்வித்துறை தகவலின்படி, இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு இணையான உயர் தரமான, புதிய தொழில்நுட்பம் பொருந்திய லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.

தலைப்புவிவரம்
பெயர்இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்
நோக்கம்ஏழை எளிய மாணவர்களும் பயனடைய வேண்டும்.
நிதிதமிழ்நாடு அரசு ₹2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தலைப்புவிவரம்
கொள்முதல்ELCOT நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பிராண்டுDell, Acer, HP
OSWindows 11
விலை₹20,000 – ₹23,000
பயனாளிகள்முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்க திட்டம்.

லேப்டாப்களில் Windows 11 OS, அதிவேக processor, நீண்ட நேரம் தாங்கும் வகையில் battery மற்றும் engineering மாணவர்கள் programming க்கு பயன்படுத்தும் அளவிற்கு software support ஆகியவை இந்த மடிக்கணினிகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 பிப்ரவரிக்குள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புவிவரம்
அரசு கலை & அறிவியல் கல்லூரிஇறுதி ஆண்டு (3rd year) மாணவர்கள்.
அரசு பொறியியல் கல்லூரிஇறுதி ஆண்டு (4rd year) மாணவர்கள்.
அரசு மருத்துவ கல்லூரிMBBS / BDS இறுதி ஆண்டு மாணவர்கள்.
பாலிடெக்னிக்Diploma இறுதி ஆண்டு மாணவர்கள்.
தனியார் கல்லூரிSC / ST Scholarship பெறும் தனியார் கல்லூரி மாணவர்கள்.
அரசு திட்டங்கள்தமிழ் புதல்வன் / புதுமை பெண் பயன்பெறும் மாணவர்கள.
இட ஒதுக்கீடு7.5% ஒதுக்கீட்டில் பயன்பெறும் மாணவர்கள்.
தலைப்புவிவரம்
தொடக்கம்தமிழ்நாடு முதல்வர் துவங்கி வைக்கிறார்.
வழங்குதல்மாவட்ட ஆட்சியர்கள் & கல்லூரி முதல்வர்கள் மூலம் வழங்கப்படும்.

2026 பிப்ரவரி இறுதிக்குள் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்?

இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு (Final Year) இலவச லேப்டாப் வழங்கப்படும்.

இலவச லேப்டாப்பில் எந்த OS பயன்படுத்தப்பட்டுள்ளது.

Windows 11 Operating System இருக்கும்.

எப்போது லேப்டாப் மாணவர்களுக்கு கிடைக்கும்?

2026 பிப்ரவரி மாதத்திற்குள் வழங்கப்படும்.

The Tamil Nadu Free Laptop Scheme 2025–26 is a major initiative aimed at empowering final-year college students with essential digital tools for higher education and employment. With a strong budget of ₹2,000 crore, the government plans to provide high-quality Windows 11 laptops from trusted brands like Dell, HP, and Acer to nearly 10 lakh students in the first phase. The scheme focuses on bridging the digital divide, enhancing skills in areas like AI, programming, and online learning, and improving overall employability of Tamil Nadu’s youth, with distribution expected to be completed by February 2026.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top