• Home
  • தமிழ்நாடு
  • 5 சவரன் நகை திருட்டு! திமுக ஊராட்சி மன்ற தலைவி நீக்கம்?

5 சவரன் நகை திருட்டு! திமுக ஊராட்சி மன்ற தலைவி நீக்கம்?

5 சவரன் நகை திருட்டு Tamil News

வரலெட்சுமி : சென்னை நெற்குன்றத்தை சேர்த்த இவர், தமிழ்நாடு அரசு பேருந்தில் காஞ்சிபுரத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளார், அப்போது அவருடைய 5 சவரன் சங்கிலியை பெண் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது, இந்த 5 சவரன் நகை திருட்டு சம்பவத்தை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், பாரதி என்ற பெண்னை விசாரித்து பின் கைது செய்துள்ளனர்..

TN NEWS BOX - Whatsapp Channel Link - Join Now 

5 சவரன் நகை திருட்டு சம்பவத்தை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பாரதி என்ற பெண் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தான் திருடிய பொருட்களை விற்று கிடைத்த பணத்தில் தன் சொந்த ஊரில் கட்டிடம் ஒன்று கட்டிவருவதை அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்த திருட்டு பழக்கத்தை பாரதி, தான் திமுக ஊராட்சி மன்ற தலைவியான பின்னரும் திருட்டு பழக்கத்தை விடாமல் தொடர்ந்துவந்துள்ளார். இதனை அறிந்த அவர் உறவினர்கள் திருட்டு பழக்கத்தை விட்டுவிடுமாறு அறிவுரை வழங்கியுள்ளனர்..

ஆம் ஆத்மி கட்சி – யால் “பேரழிவு”! விமர்சித்த மோடி? மோடி AAP கட்சியை விமர்சிக்கிறார் – Modi slams AAP party

உறவினர்கள் அறிவுரைகூறிய பின்னரும் திருட்டு பழக்கத்தை நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்றும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

5 சவரன் நகை திருட்டு – பாரதி நீக்கம்

இந்நிலையில் வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தொகுதி, பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம், நரியாம்பட்டு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவியான பாரதியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது திமுக.

5 சவரன் நகை திருட்டு சம்பவத்தை தொடர்ந்து, திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் – நரியாம்பட்டு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவியான பாரதி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும், கட்சி கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்டுள்ளார், எனவே அவரை திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்றும், அவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏங்க சூப்பர்ங்க! ரேஷன் பொருட்கள் வீட்டுகே வருதாங்க – தமிழ்நாடு அரசு அதிரடி! ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வரும் தமிழ்நாடு அரசு புதிய திட்டம் - For Senior Citizens & Differently-abled

Key Insights & Best Takeaways!

  • Gold Theft Incident – The alleged theft of 5 sovereigns of gold has created a major stir in local politics.
  • Party’s Strong Action – The DMK Panchayat President linked to the case has been removed from the party as immediate action.
  • Political Impact – The move is seen as an effort by the party to protect its credibility and public image.
  • Public Shock – The incident has become a hot topic, raising serious questions about trust in local political leaders.
  • Lesson Learned – This event shows how the personal actions of political leaders directly affect the reputation of the party.

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

மாதம் 1.50 லட்சம் சம்பளம்! நான் முதல்வன் திட்டம் – 126 காலியிடங்கள்! நான் முதல்வன் திட்டம் 2025 - 126 வேலைவாய்ப்புகள்; Rs. 1.5 Lakhs Salary per Month Jobs

TN NEWS BOX – Telegram Channel Link – Join Now

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *