திட்டம்

இலவச கல்வித் திட்டம்

100% இலவச கல்லூரி கட்டணம்

Tuition Fee மட்டுமல்லாமல் Special Fees Examination Fee Non-refundable compulsory fees அரசே 100 சதவீதம் ஏற்கும்.

தகுதி வரம்புகள்

BC, MBC அல்லது DNC பிரிவினைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வருமானம் சான்று

BC -  ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குல்

MBC மற்றும் DNC  ஆண்டு வருமான வரம்பும் கிடையாது (No Income Limit).

அனைத்து தமிழ்நாடு அரசு திட்டங்களையும் தெரிந்துகொள்ள TN NEWS BOX.COM ஐ பாருங்கள்

விண்ணப்பிக்க

Arrow
Arrow