Central Bank of India Specialist Officer Recruitment: வங்கித் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணி இந்தியா முழுவதும் நிரப்பவுள்ளன.
உள்ளடக்கம்
Central Bank of India Specialist Officer Recruitment 2026
காலியிடங்கள்
| தலைப்பு | காலியிடங்கள் |
|---|---|
| Foreign Exchange Officer (Scale III) | 50 |
| Marketing Officer (Scale I) | 300 |
| மொத்த காலியிடங்கள் | 350 |
கல்வித் தகுதி
| பதவி | தகுதி |
|---|---|
| Foreign Exchange Officer (Scale III) | 5ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் + IIBF-ன் Foreign Exchange சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
| Marketing Officer (Scale I) | ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் + Marketing ஸ்பெஷலைசேஷனுடன் MBA/PGDM முடித்திருக்க வேண்டும். |
| முக்கிய அனுபவம் | Marketing பதவிக்கு 2 ஆண்டுகளும், Forex பதவிக்கு 5 ஆண்டுகளும் அனுபவம் அவசியம். |
Tamil Nadu Jobs 2026 : Latest Govt & Private Job Notifications – Apply now…
வயது வரம்பு (01.01.2026 அன்று)
| பதவி | வயது வரம்பு |
|---|---|
| Foreign Exchange Officer (Scale III) | 25 முதல் 35 வயது வரை. |
| Marketing Officer (Scale I) | 22 முதல் 30 வயது வரை. |
| வயது தளர்வு | SC/ST-5 ஆண்டுகள், OBC-3 ஆண்டுகள், PwBD-10 ஆண்டுகள். |
சம்பளம்
| பதவி | அடிப்படை ஊதியம் (Basic Pay) |
|---|---|
| Foreign Exchange Officer (Scale III) | ரூ. 85,920 – ரூ. 1,05,280 |
| Marketing Officer (Scale I) | ரூ. 48,480 – ரூ. 85,920 |
தேர்வு முறை
| படிநிலை | விவரம் |
|---|---|
| படி 1 | ஆன்லைன் எழுத்துத் தேர்வு. |
| படி 2 | நேர்முகத் தேர்வு (Personal Interview. |
| தேர்ச்சி மதிப்பெண் | பொதுப்பிரிவினருக்கு 50%, மற்றவர்களுக்கு 45% |
Read also : VOC Port Recruitment 2026 – Eligibility, Apply Process முழு விவரம்!
பாடத்திட்டம்
| தலைப்பு | விவரம் |
|---|---|
| பதவி சார்ந்த கேள்விகள் | 70 கேள்விகள் / 70 மதிப்பெண். |
| Banking & General Awareness | 30 கேள்விகள் / 30 மதிப்பெண். |
| நேரம் | 60 நிமிடங்கள். |
தேவையான ஆவணங்கள்
| தலைப்பு | விவரம் |
|---|---|
| புகைப்படம் | பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ (20-50 KB). |
| கையெழுத்து | வெள்ளைத்தாளில் கருப்பு மையினால் (10-20 KB). |
| கைரேகை | இடது கை பெருவிரல் ரேகை (20-50 KB). |
| சுய அறிவிப்பு | ஆங்கிலத்தில் கைப்பட எழுதிய உறுதிமொழி (50-100 KB). |
விண்ணப்பக் கட்டணம்
| தலைப்பு | விவரம் |
|---|---|
| SC / ST / PwBD / பெண்கள் | ரூ. 175 |
| கையெழுத்து | ரூ. 850 |
முக்கியத் தேதிகள்
| தலைப்பு | விவரம் |
|---|---|
| அறிவிப்பு வெளியான நாள் | 20.01.2026 |
| விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 03.02.2026 |
Read also : RBI Office Attendant Recruitment 2026 : 572 காலியிடங்கள்! முழு விவரம்
தேர்வு இடங்கள்
| தலைப்பு | விவரம் |
|---|---|
| பணியிடம் | இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள் (சென்னை உட்பட). |
| தமிழகத் தேர்வு மையங்கள் | சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர். |
விண்ணப்பிக்கும் முறை
| தலைப்பு | விவரம் |
|---|---|
| விண்ணப்ப முறை | ஆன்லைன் (Online). |
| அறிவிப்பைத் தெரிந்துகொள்ள | Notification: Central Bank of India Recruitment – Check here… |
| விண்ணப்பிக்க | Central Bank of India – Apply now… |
Central Bank of India Specialist Officer Recruitment 2026 – FAQs
1) மார்க்கெட்டிங் அதிகாரி (Marketing Officer) பணிக்கு அனுபவம் கட்டாயமா?
ஆம், மார்க்கெட்டிங் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
2) Central Bank of India Specialist Officer Recruitment தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்சம் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்?
ஆன்லைன் தேர்வில் பொதுப்பிரிவினர் 50% மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் 45% மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.
3) விண்ணப்பிக்கும்போது கைப்பட எழுத வேண்டிய உறுதிமொழி (Self Declaration) எந்த மொழியில் இருக்க வேண்டும்?
சுய உறுதிமொழி படிவத்தை ஆங்கிலத்தில் மட்டுமே உங்கள் கைப்பட எழுதி ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
Key Insights & Best Takeaways!
The Central Bank of India Specialist Officer Recruitment 2026 offers a high-impact career path for experienced professionals in specialized banking roles, featuring a strong emphasis on Marketing and Foreign Exchange. A standout takeaway is the competitive salary structure, with Scale III officers potentially earning over ₹1,00,000 per month, provided they meet the specific experience requirements of 2 to 5 years. The selection process is rigorous, combining an online objective test with a personal interview, requiring candidates to achieve a minimum qualifying score of 45-50%. Applicants must ensure they possess the necessary IIBF or MBA certifications and complete their online registration before the February 3, 2026, deadline.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox








