Smartphone under 10000 – Xiaomi-யின் அட்டகாசமான டீல்!

Xiaomi சிறந்த Smartphone under ₹10,000 டீல் | Best Budget 5G Phone Offer by Xiaomi

Smartphone under 10000 : மக்களே, அதிக விலை கொடுத்து 5ஜி மொபைலை வாங்குவதற்கு சிரமப்படுகிறீர்களா?

இனி கவலை வேண்டாம்! Xiaomi நிறுவனம் பல்வேறு வகையான ஸ்மார்ட் ஃபோன்களை மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வாரி வழங்கி வருகிறது.

அந்த வரிசையில், Xiaomi-யின் சியோமி ரெட்மி A4 (Xiaomi Redmi A4) ஸ்மார்ட் ஃபோன் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

Smartphone under 10000

Xiaomi Redmi A4
Xiaomi Redmi A4 5G Smartphone under ₹10,000 | Best Budget Smartphone Offer
Xiaomi Redmi A4 5G ஸ்மார்ட்போன் ₹10,000க்கு கீழ்! சிறந்த டீல் இப்போது கிடைக்கிறது.

நெட்வொர்க் (Network)

இது GSM, HSPA, LTE, 5G ஆகிய நெட்வொர்க்-களை ஆதரிக்கிறது.

  • உடல் அமைப்பு: 171.9 x 77.8 x 8.2 மி.மீ.
  • எடை: 212.4 கிராம்.
  • கட்டுமானம்: முன் மற்றும் பின் பகுதி கண்ணாடியாலும், ஃப்ரேம் பிளாஸ்டிக்காலும் செய்யப்பட்டுள்ளது.
  • சிம்: இரட்டை நானோ-சிம் (Nano-SIM + Nano-SIM).

இது தூசி மற்றும் தண்ணீர் தெறியலை எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளது.

திரை (Display)
  • வகை: IPS LCD திரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450-600 நிட்ஸ் பிரகாசம்.
“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!” 2025 புதிய விதிகள் – Indian Citizens Daily Life Changes
  • அளவு: 6.88 இன்ச்.
  • தீர்மானம் (Resolution): 720 x 1640 பிக்சல்கள், 260 பிக்சல் அடர்த்தி.
மென்பொருள் (Platform)
  • மென்பொருள்: Android 14 (2 முக்கிய மேம்பாடுகளுடன் கிடைக்கும்).
  • சிப்செட்: Qualcomm Snapdragon 4s Gen 2 (4nm).
  • சிபியூ: Octa-core (2 Cortex-A78 + 6 Cortex-A55).
  • GPU: Adreno (இது மொபைல் செயலிகளில் 2D மற்றும் 3D கிராஃபிக்ஸ் செய்வதற்குப் பயன்படுகிறது).
மெமரி (Memory)

SD கார்ட் ஸ்லாட்

  • ஹாட்-ஸ்வாப் செய்யும் microSD XC (மொபைல் ஃபோனில் மெமரி கார்டை ஆஃப் செய்யாமல் எடுத்து விடவும், சேர்க்கவும் முடியும். மேலும், இது சிம் ஸ்லாட்டைச் சேர்க்காமல் தனியாக இருக்கும்.

மெமரி

  • UFS 2.2: வேகமான மெமரி டெக்னாலஜி.
கேமரா
  • முதன்மை கேமரா (Main camera): 50 MP, f/1.8, LED ஃப்ளாஷ், HDR மற்றும் 1080p @ 30fps வீடியோ.
  • செல்ஃபி கேமரா: 5 MP, f/2 மற்றும் 1080p @ 30fps வீடியோ.
சவுண்ட் (Sound)
  • ஸ்பீக்கர்: இதில் லவுட் ஸ்பீக்கர் (loud speaker) வசதி உள்ளது.
  • ஹெட்போன் ஜாக்: இதில் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.
பிரதமர் மோடியை சந்தித்த பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ்! தில்ஜித் டோசன்ஜ் பிரதமர் மோடி சந்திப்பு புகைப்படம் – 2025 செய்திகள்
தொடர்பு வசதிகள் (Connectivity)
  • Wi-Fi: 802.11 a/b/g/n/ac, dual-band.
  • Bluetooth: 5.3.
  • GPS: இதில் GPS வசதி உள்ளது.
  • USB: Type-C 2.0.
பிற சிறப்பம்சங்கள்

கைரேகை சென்சார்

  • இதில் பக்கவாரம் (side-mounted) ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி உள்ளது.
பேட்டரி
  • இதில் 5160 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
நிறங்கள்
  • Sparkle Purple மற்றும் Starry Black.
விலை
  • 4GB+64GB: ரூ. 8,299
  • 4GB+128GB: ரூ. 9,298

Flipkart-ல் இந்த சலுகை கிடைக்கிறது.

Smartphone Under ₹10,000 – குறைந்த விலையில் பிரீமியம் பீச்சர்களை எதிர்பார்க்கும் ஸ்மார்ட் ஃபோன் பிரியர்களுக்கு இந்த ஃபோன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!” "Top Laptops ₹20000-₹50000 for Students and Office Use – Tamil Laptop Guide"

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox  

Key Insights & Best Takeaways

The Xiaomi Redmi A4 offers 5G connectivity, 6.88-inch 120Hz IPS LCD display, Snapdragon 4s Gen 2 processor, and a 50MP main camera under ₹10,000. It comes with Android 14, 5160mAh battery with 18W fast charging, and UFS 2.2 storage support. Available in Sparkle Purple and Starry Black colors, it’s a strong choice for budget smartphone buyers. Grab it now on Flipkart starting at ₹8,299!

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *