6000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன் – முழு விவரம்!

ரூ.6000 கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் தேர்வு – Budget Mobile Tamil Tips
  • 6000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன் : இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் பட்ஜெட்டிற்குத் தகுந்த ஸ்மார்ட் ஃபோன்களையே தேடி வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு, பல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் குறைவான விலையில், பிரீமியம் ஃபிச்சர்களுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்களை அளித்து வருகிறது. 
  • அந்த வரிசையில், ரூ. 6,000-க்கு கிடைக்கும் ஸ்மார்ட் ஃபோன் பற்றித் தெரியுமா? ஆம்,  போக்கோ நிறுவனம், “போக்கோ சி61 (Poco C61)” என்னும் ஸ்மார்ட் ஃபோனைக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

6000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன் – Best Budget Smartphone in 6000

Best Mobile Phones Under 6000 – விவரங்கள் மற்றும் பயனர் விமர்சனம்
ஸ்மார்ட்போன்களின் சிறந்த அம்சங்கள் மற்றும் விலை விபரம்

Poco C61 – சிறப்பம்சங்கள்

செயல்திறன் (Performance)
  • இந்த மொபைலில் “MediaTek Helio G36” என்ற அதிக சக்திவாய்ந்த பிராசசர் (Processor) உள்ளது.
  • இது “2.2GHz” வேகத்தில் செயல்படுவதால், பல ஆப்ஸ் மற்றும் கேம்ஸ்களை மென்மையாக இயக்கலாம்.
ஸ்டோரேஜ் (Storage)

இதில் “8GB வரை RAM” வழங்கப்படுகிறது. மேலும், இதில் “4GB வரை விர்ச்சுவல் RAM (Virtual RAM)” இருப்பதால், இது மொபைலை வேகமாக இயங்க உதவும்.இதில் “64GB ஸ்டோரேஜ்” உள்ளது. இதனால் அதிக அளவில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆப்ஸ்களை சேமிக்கலாம்.கூடுதலாக, “1TB வரை மைக்ரோ SD கார்டு” மூலம் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.

திரை (Display) 

இதில் “17.04cm (6.71 inch) HD+ 90Hz டிஸ்ப்ளே” உள்ளது.இதில் “90Hz ரெஃப்ரெஷ் ரேட்” இருப்பதால், ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பார்க்கும் அனுபவம் மிகவும் மென்மையாக இருக்கும்.இதன் “Corning Gorilla Glass 3” பாதுகாப்பு, திரையைப் பாதுகாக்கும்.இதில் “500nits பிரகாசம்” இருப்பதால், வெளிச்சமான இடத்திலும் தெளிவான திரையைக் காணலாம்.இதன் “180Hz Touch Sampling Rat”e, ஸ்மூத் டச் (Smooth touch) அனுபவத்தைத் தரும்.

கேமரா (Camera) 

பின்புற கேமரா (Rear Camera)

இதில் “8MP AI டூயல் கேமரா (Dual Camera)” உள்ளது.இதில் உள்ள “போர்ட்ரெய்ட் மோட் (Portrait Mode)” மூலம் பின்னணியை மங்கிவிட்டு அழகான புகைப்படங்களை எடுக்கலாம்.இதில் உள்ள “Google Lens” மூலம் ஒரு பொருள் பற்றிய முழு விவரங்களையும், எழுத்து எந்த மொழியில் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.   இதன் “Classic Film Filters” மூலம் பழைய கால பாணியில் புகைப்படங்களை எடுக்கலாம்.இதில் HDR, Time-Lapse, Short Video போன்ற அம்சங்களும் உள்ளன.

முன்புற கேமரா (Front Camera)

இதன் “5MP செல்ஃபி கேமரா”, வீடியோ காலிங் மற்றும் அழகான செல்ஃபிகள் எடுப்பதற்குச் சிறப்பானதாக இருக்கும்.

பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging)

  • இதன் “5000mAh பெரிய பேட்டரி”, 34 மணி நேரம் வரை தாங்கும்.
  • இது “10W சார்ஜர் பெட்டியுடன்” கிடைக்கும்.
  • இதன் “USB Type-C சார்ஜிங்” மூலம் வேகமாக சார்ஜ் செய்யலாம்.

பாதுகாப்பு (Security)

  • இதன் “பக்க கைரேகை சென்சார் (Side Fingerprint Sensor)” மூலம் விரைவாக மொபைலைத் திறக்கலாம்.
  • இதில் “Android 14 அப்டேட்” இருப்பதால், புதிய அப்டேட்கள் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்கும்.

இணைப்பு மற்றும் சவுண்ட் (Connectivity & Audio)

  • இதில் “3.5mm ஹெட்போன் ஜாக்” இருப்பதால், வழக்கமான ஹெட் ஃபோன்களையே பயன்படுத்தலாம்.
  • இதன் “Bluetooth, Wi-Fi, USB இணைப்பு”,  வேகமான மற்றும் எளிதான இணைப்பைத் தருகிறது.
  • இதில் உள்ள “GPS (முழு அமைப்பு)” வசதி, சரியாக இடத்தைக் கண்டுபிடிக்க உதவும்.
  • இதன் “MIUI Dialer”, சிறப்பான அழைப்பு அனுபவத்தைத் தருகிறது.

பெட்டியில் உள்ளவை

  • மொபைல் ஃபோன்.
  • பவர் அடாப்டர் (10W Charger).
  • USB கேபிள்.
  • சிம் ட்ரே எஜெக்டர் (SIM Tray Ejector).

விலை மற்றும் நிறம் (Price & Color)

  • விலை – ரூ. 5,999 (33% தள்ளுபடி).
  • நிறம் – மிஸ்டிகல் கிரீன்(Mystical Green).

குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட் ஃபோன்களைத் தேடும் ஸ்மார்ட் ஃபோன் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்…

Key Insights & Best Takeaways!

Looking for budget smartphones under 6000? The Poco C61 stands out with great features, offering affordable smartphones with premium specs. It’s one of the best smartphones under 6000 in India, with a solid camera and performance. A top pick for those seeking cheap smartphones with good features.

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *