- Motorola Edge 50 : பிரபல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா (Motorola) நிறுவனம், தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் மக்களுக்குப் பல அப்டேட்களை வழங்கி வருகிறது.
- இந்நிலையில், இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் “மோட்டரோலா எட்ஜ் 50 நியோ” (Motorola Edge 50 Neo) ஃபோன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இந்த மோட்டரோலா எட்ஜ் 50 நியோவுக்கான ஆண்ட்ராய்டு 15 அப்டேட் சுமார் 1.63ஜிபி weight-ஐக் கொண்டுள்ளது என்று Reddit-ல் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டில் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பின்வருமாறு பார்ப்போம்.
Motorola Edge 50 – புதிய அப்டேட்கள்
- இதில் மென்மையான அனுபவத்திற்கான கிராபிக்ஸ் மேம்பாடு உள்ளது.
- இது செயல்திறனை அதிகரிக்க விரைவான பதிலளிப்புத் திறனைக் கொண்டுள்ளது.
- இதில் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டு அம்சங்கள் உள்ளன.
சிறப்பம்சங்கள்
சிப்செட்
- இந்த ஃபோன் MediaTek Dimensity 7300 சிப்செட்டுடன் வருகிறது.
செயல்திறன்
- இது அதிவேக செயல்திறன் மற்றும் மேம்பட்ட செயல்பாட்டை வழங்குகிறது. அதனால் கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் பயனர்கள் இதன் மூலம் அதிக திருப்தி அடைவார்கள்.
OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்!
டிஸ்பிளே
- 6.4-இன்ச் pOLED டிஸ்பிளே மற்றும் 1.5K தீர்மானத்தைக் (Resolution) கொண்டுள்ளது.
- இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால், திரையின் பரிமாற்றம் மிகவும் மென்மையாக இருக்கும்.
- இதன் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், வெளிச்சமான சூழலிலும் திரையைத் தெளிவாகக் காட்டும்.
- இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது.
கேமரா அமைப்பு
- இதில் 50MP பிரைமரி கேமரா (OIS ஆதரவு) வசதி உள்ளது.
- இதில் 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 10MP டெலிபோட்டோ லென்ஸ் (3x ஆப்டிகல் ஜூம்) உள்ளது.
- இதன் 32MP செல்ஃபி கேமரா, தரமான செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.
பேட்டரி
- இதன் 4310mAh பேட்டரி, நீண்டநாள் பயனுக்கு உதவும்.
- இதில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.
பாதுகாப்பு
- தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான “IP68 தரச் சான்றிதழைக்” கொண்டுள்ளது. .
- வலிமையான கட்டமைப்புக்கான “MIL-STD 810H சான்றிதழைக்” கொண்டுள்ளது.
OPPO Reno 13 Series – புதிய AI கேமரா மற்றும் அம்சங்கள்!
ஆடியோ
- இதன் “டால்பி அட்மாஸ் ஆதரவு”, சிறந்த இசை அனுபவத்தைத் தருகிறது.
நிறங்கள்
- பான்டோன் நாட்டிக்கள் ப்ளூ (Pantone Nautical Blue).
- பான்டோன் லாட்டே (Pantone Latte).
- பான்டோன் பொய்ன்ஸியானா (Pantone Poinciana).
- பான்டோன் க்ரிசைல் (Pantone Grisaille).
விலை
- இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ரூ. 20,999 விலையில் கிடைக்கிறது.
- உங்களுக்கு சிறந்த செயல்திறன், வலிமை மற்றும் உயர்தர கேமரா திறனுடன் ஆண்ட்ராய்டு 15 வசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமென்றால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Walnut benefits : ஊறவைத்தது vs உலர்ந்தது – எது சிறந்தது?
மேலும் விவரங்களுக்கு – motorola.in
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..
எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways
Motorola Edge 50 Neo Android 15 Update Released Motorola Edge 50 Neo gets the Android 15 OTA update. Check out the release date, new features, and rollout details.