Smartphone under 10000 : மக்களே, அதிக விலை கொடுத்து 5ஜி மொபைலை வாங்குவதற்கு சிரமப்படுகிறீர்களா?
இனி கவலை வேண்டாம்! Xiaomi நிறுவனம் பல்வேறு வகையான ஸ்மார்ட் ஃபோன்களை மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வாரி வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், Xiaomi-யின் சியோமி ரெட்மி A4 (Xiaomi Redmi A4) ஸ்மார்ட் ஃபோன் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தப் பதிவில்,
Smartphone under 10000
Xiaomi Redmi A4

நெட்வொர்க் (Network)
இது GSM, HSPA, LTE, 5G ஆகிய நெட்வொர்க்-களை ஆதரிக்கிறது.
- உடல் அமைப்பு: 171.9 x 77.8 x 8.2 மி.மீ.
- எடை: 212.4 கிராம்.
- கட்டுமானம்: முன் மற்றும் பின் பகுதி கண்ணாடியாலும், ஃப்ரேம் பிளாஸ்டிக்காலும் செய்யப்பட்டுள்ளது.
- சிம்: இரட்டை நானோ-சிம் (Nano-SIM + Nano-SIM).
இது தூசி மற்றும் தண்ணீர் தெறியலை எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளது.
திரை (Display)
- வகை: IPS LCD திரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450-600 நிட்ஸ் பிரகாசம்.
“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!”
- அளவு: 6.88 இன்ச்.
- தீர்மானம் (Resolution): 720 x 1640 பிக்சல்கள், 260 பிக்சல் அடர்த்தி.
மென்பொருள் (Platform)
- மென்பொருள்: Android 14 (2 முக்கிய மேம்பாடுகளுடன் கிடைக்கும்).
- சிப்செட்: Qualcomm Snapdragon 4s Gen 2 (4nm).
- சிபியூ: Octa-core (2 Cortex-A78 + 6 Cortex-A55).
- GPU: Adreno (இது மொபைல் செயலிகளில் 2D மற்றும் 3D கிராஃபிக்ஸ் செய்வதற்குப் பயன்படுகிறது).
மெமரி (Memory)
SD கார்ட் ஸ்லாட்
- ஹாட்-ஸ்வாப் செய்யும் microSD XC (மொபைல் ஃபோனில் மெமரி கார்டை ஆஃப் செய்யாமல் எடுத்து விடவும், சேர்க்கவும் முடியும். மேலும், இது சிம் ஸ்லாட்டைச் சேர்க்காமல் தனியாக இருக்கும்.
மெமரி
- UFS 2.2: வேகமான மெமரி டெக்னாலஜி.
கேமரா
- முதன்மை கேமரா (Main camera): 50 MP, f/1.8, LED ஃப்ளாஷ், HDR மற்றும் 1080p @ 30fps வீடியோ.
- செல்ஃபி கேமரா: 5 MP, f/2 மற்றும் 1080p @ 30fps வீடியோ.
சவுண்ட் (Sound)
- ஸ்பீக்கர்: இதில் லவுட் ஸ்பீக்கர் (loud speaker) வசதி உள்ளது.
- ஹெட்போன் ஜாக்: இதில் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.
பிரதமர் மோடியை சந்தித்த பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ்!
தொடர்பு வசதிகள் (Connectivity)
- Wi-Fi: 802.11 a/b/g/n/ac, dual-band.
- Bluetooth: 5.3.
- GPS: இதில் GPS வசதி உள்ளது.
- USB: Type-C 2.0.
பிற சிறப்பம்சங்கள்
கைரேகை சென்சார்
- இதில் பக்கவாரம் (side-mounted) ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி உள்ளது.
பேட்டரி
- இதில் 5160 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
நிறங்கள்
- Sparkle Purple மற்றும் Starry Black.
விலை
- 4GB+64GB: ரூ. 8,299
- 4GB+128GB: ரூ. 9,298
Flipkart-ல் இந்த சலுகை கிடைக்கிறது.
Smartphone Under ₹10,000 – குறைந்த விலையில் பிரீமியம் பீச்சர்களை எதிர்பார்க்கும் ஸ்மார்ட் ஃபோன் பிரியர்களுக்கு இந்த ஃபோன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!”
தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!
தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways
Smartphone under 10000 : The Xiaomi Redmi A4 offers 5G connectivity, 6.88-inch 120Hz IPS LCD display, Snapdragon 4s Gen 2 processor, and a 50MP main camera under ₹10,000. It comes with Android 14, 5160mAh battery with 18W fast charging, and UFS 2.2 storage support. Available in Sparkle Purple and Starry Black colors, it’s a strong choice for budget smartphone buyers. Grab it now on Flipkart starting at ₹8,299!