899-க்கு Smartphone in Flipkart-ன் அதிரவைக்கும் ஆஃபர்!

899-க்கு Smartphone Flipkart Poco C75 5G Offer

899-க்கு Smartphone : Poco நிறுவனம், “Poco C75 5G” ஸ்மார்ட் ஃபோனை மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் உண்மையான விலை ரூ. 10,999 ஆகும்.

ஆனால், இது ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) ரூ. 7999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இது ஆச்சரியம் இல்லை, இதைவிட  ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு! அது என்ன தெரியுமா? இந்த  ஃபோனை வெறும் ரூ. 899-க்கு வாங்க முடியும். ஆனால், இந்த விலையில் வாங்குவதற்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளன.

அந்த நிபந்தனைகளைப் பற்றியும், இந்த மலிவான ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் சிறப்பம்சங்களைப் பற்றியும் இங்கு விரிவாகப் பார்ப்போம்.

899-க்கு Smartphone சிறப்பம்சங்கள்

Poco C75 5G | Poco C75 5G Smartphone Features and Offer Details
Poco C75 5G – ₹10,999 விலையில் இந்த ஸ்மார்ட் ஃபோன் உங்களை கவரும்!

899-க்கு Smartphone

Memory
  • ரேம் (RAM): 4GB.
  • உள் சேமிப்பு (Internal storage): 64GB.
  • சேமிப்பிட அளவுகள்: 64GB மெமரியில் சுமார் 2000 புகைப்படங்கள் வரை சேமிக்கலாம்.
  • கூடுதல் மெமரி அல்லது அனுபவத்திற்காக microSDXC கார்டை சேர்த்துக் கொள்ளலாம்.
Processor
  • இது Qualcomm Snapdragon 4s Gen 2 5G செயலியைக் கொண்டுள்ளது.
  • இது ஃபோனின் வேகம் மற்றும் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படும்.
  • ஆப்ஸ்களைத் திறக்கவும், விளையாட்டுகளை விளையாடவும் வேகமாக செயல்படும்.
35000க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – Top லிஸ்ட் 2025! 35,000க்கு சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள் | Best 5G Smartphones under ₹35,000
Camera
  • பின்புற கேமரா (Back camera): இது 50 மெகாபிக்சல் திறனுடன் மிகத் தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.
  • முன்புற கேமரா (Front camera): செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதனால் புகைப்படங்கள் மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் இருக்கும்.
Display
  • 6.88 இன்ச் HD + திரை (அதிகத் தரம் கொண்ட திரை).
  • இதனால் விளையாட்டுகள், வீடியோக்கள் மற்றும் சாதாரணமாகப் பயன்படுத்தும் (general usage)அனுபவம் சிறப்பாக இருக்கும்.
Battery
  • 5160 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது.
  • ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
  • இதனால், நாள்தோறும் சார்ஜ் செய்ய தேவையில்லை.
Motorola Razr 40 Ultra பாதி விலை சலுகை – Amazon Deal! Motorola Razr 40 Ultra பாதி விலை சலுகை | Amazon Deal in Tamil
5G வசதி
  • அடுத்த தலைமுறை நெட்வொர்க்கின் முழு ஆதரவையும் பெறலாம்.

899-க்கு Smartphone வாங்குவதற்கான நிபந்தனைகள்

  • Poco C75 5G பிளிப்கார்ட்டில் ரூ. 7,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange offer) மூலம் இந்த ஃபோனை ரூ. 899-க்கு வாங்கலாம்.
  • ஆனால் இந்த சலுகையைப் பயன்படுத்துவதற்கு உங்களின் பழைய ஃபோனின் கண்டிஷன் நன்றாக இருக்க வேண்டும்.
  • அப்படி பழைய ஸ்மார்ட் ஃபோனை மாற்றினால் அதற்கு ரூ. 7100 தள்ளுபடி பெற முடியும்.
  • இதன் மூலம், இதை வெறும் ரூ. 899-க்கு வாங்கிக் கொள்ளலாம்.
  • அது மட்டுமில்லாமல், இந்த ஃபோனில் “ஜியோ 5ஜி சிம் கார்டு” மட்டுமே வேலை செய்யும். மற்ற நிறுவனங்களின் சிம் கார்டைப் பயன்படுத்தினால் 5ஜி நெட்வொர்க்கைப் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது

official Link – Poco C75 5G

Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்! Realme GT 7 & GT 8 Pro வெளியீட்டு தேதி, அம்சங்கள், விலை!

Key Insights & Best Takeaways

  • Poco C75 5G Launch: Poco has introduced the Poco C75 5G smartphone at a very low price of ₹899, marking an exceptional deal for customers.
  • Original Price: The smartphone’s actual price is ₹10,999, offering a significant discount for the buyers who act quickly.
  • Incredible Offer: This offer is available exclusively on Flipkart, making it an exciting opportunity for shoppers looking for budget-friendly 5G smartphones.
  • 5G Connectivity: The Poco C75 5G is equipped with 5G support, ensuring fast and efficient connectivity, a great feature at this price point.
  • Time-Sensitive Deal: As with most limited-time offers, it’s important to grab this deal soon before it expires, or stocks run out.

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *