புதிய Realme Buds 360 டிகிரி சவுண்ட் குவாலிட்டி!

புதிய Realme Buds 360 கொண்ட புதிய ரியல்மி பட்ஸ் | Realme Buds 360 Sound

360 டிகிரி சவுண்ட் குவாலிட்டி – புதிய Realme Buds 360 : Realme நிறுவனம் பல்வேறு வகையான ஸ்மார்ட் ஃபோன்களை மக்களைக் கவரும் வகையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது Realme நிறுவனம் தனது புதிய “ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 5 ANC” என்னும் நெக்பேண்ட் ஸ்டைல் வயர்லெஸ் ஹெட் ஃபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்துப் பின்வருமாறு பார்ப்போம்.

சிறப்பம்சங்கள்

1) அழகான வடிவமைப்பு

புதிய Realme Buds 360, 5 ANC என்பது நெக்பேண்ட் (Neckband) வடிவத்தில் வருகிறது. இதன் மூலம் ஹெட் ஃபோன்களை கழற்றி வைக்க அவசியமில்லை. மேலும், உங்கள் கழுத்தில் வசதியாக மாட்டிக் கொள்ளலாம்.

  • இது 3 நிறங்களில் கிடைக்கிறது

i) டான் சில்வர் (Don Silver).

ii) மிட்நைட் பிளாக் (Midnight Black).

iii) ட்விலைட் பர்ப்பிள் (Twilight Purple).

புதிய Realme Buds 360

ரியல்மி பட்ஸ் நவீன சவுண்ட் தொழில்நுட்பம் | Realme Buds Pro Sound Technology
புதிய தொழில்நுட்பத்துடன் மிகுதியான சவுண்ட் அனுபவம்!
2) சவுண்ட் குவாலிட்டி (Sound quality)

13.6 மிமீ டைனமிக் பாஸ் டிரைவர்கள்:

i) இது இசை அனுபவத்தை உணர்ச்சிகரமாக மாற்றும். மேலும், இதில் சிறந்த பாஸ் (Bass) மற்றும் தரமான ஆடியோ வசதி அமைக்கப்பட்டுள்ளது.

ii) இசையைக் கேட்கும் போது ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாகக் கேட்க முடியும்.

OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்! OPPO K13 5G வெளியீடு 2025 | New Oppo Smartphone Launch with Stunning Design and Features
3) நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation)

50dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC):

பஸ்ஸில், இரயிலில் அல்லது மற்ற சூழலில் கூட வெளிப்புற சத்தங்களைப் முழுவதுமாகக் குறைத்து இசையைக் கேட்க உதவும்.

  • 360 டிகிரி சவுண்ட் குவாலிட்டி – புதிய ரியல்மி பட்ஸ்
  • இதில் 3 விதமான நாய்ஸ் ரிடக்ஷன் லெவல்கள் உள்ளன

i) மிக அமைதியான சூழல்.

ii) மிதமான சூழல்.

iii) மிக சத்தமுள்ள சூழல்.

இவற்றிற்கு ஏற்ற முறையில் இதை மாற்றி அமைக்கலாம்.

என்வைரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC)

ஃபோனில் பேசும் போது பின்னணி சத்தம் குறைக்கப்படுகிறது. இதனால், பேசும்போது குரல் மற்றவர்களுக்கு தெளிவாகக் கேட்கும்.

4) ஆடியோ அனுபவம்:

360° ஸ்பேஷியல் (Spatial) ஆடியோ:

i) இது மியூசிக் அல்லது வீடியோவைக் கேட்கும் போது சவுண்ட்கள் அனைத்து பக்கத்திலிருந்தும் வருவது போன்ற அனுபவத்தைத் தரும்.

ii) கேமிங் அல்லது திரைப்படங்களை அனுபவிக்க சிறப்பானதாகும்.

Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்! Realme GT 7 & GT 8 Pro வெளியீட்டு தேதி, அம்சங்கள், விலை!
5) புளூடூத் மற்றும் இணைப்புத் திறன்

புளூடூத் 5.4 தொழில்நுட்பம்

i) இது விரைவான மற்றும் நிலையான இணைப்பை வழங்குகிறது.

ii) அது மட்டுமில்லாமல், இதை ஒரே நேரத்தில் 2 சாதனங்களுடன் இணைக்க முடியும் (Dual Device Pairing).
உதாரணம்: ஒரு மொபைலுக்கும், லாப்டாப்புக்கும் ஒரே நேரத்தில் இணைத்து மாற்றிக் கொள்ளலாம்.

6) நீண்ட கால பேட்டரி ஆயுள்

38 மணி நேரம் முழு சார்ஜிங்:

i) ANC ஆஃப்: 38 மணி நேரம் தொடர்ந்து இசையைக் கேட்கலாம்.

ii) ANC ஆன்: 20 மணி நேரம் பேட்டரி ஆயுள்.

ஃபாஸ்ட் சார்ஜிங்

வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 20 மணி நேரம் பிளேபேக் கிடைக்கும். இது உங்களின் பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய உதவும்.

7) விலை

ரூ. 1,799 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு, தள்ளுபடியாக ரூ.1,599-க்கு கிடைக்கும்.

OnePlus 13 & 13R: புதிய மொபைல்கள் அறிமுகம்! OnePlus 13 & 13R வெளியீடு (OnePlus 13 and 13R Launch)
8) வாங்கும் இடங்கள்

i)ஆன்லைன்: அமேசான், ஃபிளிப்கார்ட், ரியல்மி இந்தியா இணையதளம்.

ii) ஆஃப்லைன்: ரியல்மி-யின் அனைத்து சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.

iii) துவக்க தேதி: ஜனவரி 23, மதியம் 12 மணி முதல் வர உள்ளது.

புதிய Realme Buds 360 – Click here..

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Realme Buds 2025 introduces 360-degree surround sound for an immersive listening experience.
  • Equipped with advanced noise cancellation and high-definition audio clarity.
  • Features long battery life supporting all-day usage with quick charging support.
  • Stylish design, lightweight fit, and sweat-resistant build ideal for workouts and travel.
  • Perfect for music lovers and gamers looking for dynamic, rich sound quality in a compact device.

Comment Box

    Scroll to Top