Top 5 5G Mobiles Under ₹10000 – சிறந்த 5G மொபைல்கள்!

Top 5 5G Mobiles Under ₹10000 – சிறந்த பஜெட் 5G ஸ்மார்ட்போன்கள்

Top 5 5G mobiles under 10000! : இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. மக்களுக்கு தற்போது “டிஜிட்டல் மயமாக்கல்” நடந்து கொண்டு இருப்பதால் மக்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் அத்தியாவசியமாகிவிட்டது. அதே நேரத்தில், பொருளாதாரம் காரணமாக சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்களை வாங்குவது மக்களின் பெரிய கனவாகவே இருக்கின்றது.

பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்கள்

மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்கள் அதிக தரம் வாய்ந்த ஸ்மார்ட் ஃபோன்களைக் குறைந்த விலையிலேயே வழங்கி வருகின்றனர். இது சிறந்த கேமரா வசதி, நீண்ட நாள் பேட்டரி, பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் திறம்பட செயல்படும் ஆப்ஸ் எனப் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகின்றன. தற்போது, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் வழங்கப்படும் “டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

Top 5 5G Mobiles

Xiaomi Redmi A4 128GB
Top 5 5G Mobiles - Xiaomi Redmi A4 128GB – ₹10000க்கு சிறந்த 5G மொபைல்
கேமிங், ஸ்டோரேஜ் இரண்டும் சேர்க்கும் பஜெட் 5G மொபைல்!

இந்த வகை ஸ்மார்ட் ஃபோன் தரமான கேமரா வசதி, சிறந்த பேட்டரி கப்பாசிட்டி மற்றும் சிறந்த செயல்திறன் மிக்க குறைந்த விலையில் கிடைக்கும் மிகச் சிறந்த தேர்வாகும்.

i) டிஸ்ப்ளே:

6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட்.

ii) சிப்செட் (Chipset):

Qualcomm Snapdragon 4 Gen 2 (4nm தொழில்நுட்பம்) மற்றும் மென்மையான செயல்திறனை வழங்குகிறது. மேலும், AI ஆதரவு உள்ள செயலிகளும், கேமிங்கிற்கு உதவும் வகையிலும் இருக்கும்.

Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்! Realme GT 7 & GT 8 Pro வெளியீட்டு தேதி, அம்சங்கள், விலை!

iii) சேமிப்பு:

4GB LPDDR4X RAM வசதி மற்றும் விரைவான தரவுகளை இயக்குவதற்கு 128GB UFS 2.2 சேமிப்பு வசதி உள்ளது. மேலும், 1TB வரை microSD கார்டு மூலம் விரிவாக்கத்துக்கான வசதி உள்ளது.

iv) கேமரா:

பின்புறம் (Back camera): 50MP முதன்மை கேமரா, நுணுக்கமான படங்கள்.

முன்புறம் (Front camera): 5MP செல்ஃபி கேமரா, வீடியோ அழைப்புகளுக்கும் சரியாக உருவாக்கப்பட்டது.

v) பேட்டரி:
நீண்ட நாள் செயல்பாட்டிற்காக 5160mAh திறன் கொண்ட பேட்டரி வசதி உள்ளது. மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பெட்டியில் 33W சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது.

vi) விலை:

128GB மாடல்: ரூ. 9,499 மட்டுமே.

மேலும் விவரங்களுக்கு: Xiaomi Redmi CLICK HERE

POCO C75
POCO C75 – குறைந்த விலையில் சிறந்த 5G மொபைல்
மிகவும் மலிவான விலையில் ஸ்மூத் 5G அனுபவம்!

இது ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன் ஆகும். இவை நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகின்றன.

i) டிஸ்ப்ளே:

6.88 இன்ச் (17.48 செ.மீ) IPS LCD, 120Hz ரிஃப்ரெஷ் ரேட்.

ii) சிப்செட் (Chipset):

Qualcomm Snapdragon 4s Gen 2 (4nm தொழில்நுட்பம்).

iii) சேமிப்பு:

4 GB RAM + 64 GB.

iv) கேமரா:

பின்புறம் (Back camera): 50MP பிரைமரி (IMX582).

முன்புறம்(Front camera): 5MP செல்ஃபி கேமரா வசதி உள்ளது.

“வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!” "வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை – WhatsApp Scam Mistakes Tamil 2025"

v) பேட்டரி மற்றும் சார்ஜிங்:

5160mAh திறனைக் கொண்டுள்ளது. மேலும், இதில் 18W ஃபாஸ்ட்  சார்ஜிங் வசதியும், USB Type-C போர்ட்டும் உள்ளன.

vi) விலை:

64GB மாடல்: ரூ. 8,499 மட்டுமே.

மேலும் விவரங்களுக்கு: POCO CLICK HERE

Samsung Galaxy M14 4G
Samsung Galaxy M14 4G – நல்ல செயல்திறன் கொண்ட போன்
5G இல்லையென்றாலும் சிறந்த பஜெட் ஸ்மார்ட்போன்!

இது ஒரு நம்பகமான பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனாகும்.

i) டிஸ்ப்ளே:

6.7 இன்ச் (17.02 செ.மீ) PLS LCD, FHD+ ரெசல்யூஷன்.

ii) சிப்செட் (Chipset):

Qualcomm Snapdragon 680 (6nm தொழில்நுட்பம்).

iii) சேமிப்பு:

4GB RAM + 64GB

iv) கேமரா:

பின்புறம் (Back camera): 50MP பிரைமரி (f/1.8), 2MP மாக்ரோ (f/2.4), 2MP ஆழம் (f/2.4).

முன்புறம்(Front camera): 13MP செல்ஃபி கேமரா (f/2.0).

“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!” "Top Laptops ₹20000-₹50000 for Students and Office Use – Tamil Laptop Guide"

v) பேட்டரி மற்றும் சார்ஜிங்:

5000mAh திறனைக் கொண்டுள்ளது. மேலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், USB Type-C போர்ட் வசதியும் உள்ளன.

vi) விலை:

64GB மாடல்: ரூ. 8,410 மட்டுமே.

மேலும் விவரங்களுக்கு: Samsung Galaxy CLICK HERE

VIVO Y18i
Vivo Y18i – ₹10000க்குள் சிறந்த Vivo 5G மொபைல்
ஸ்டைலான தோற்றமும், 5G-யும் கொண்ட Vivo மொபைல்!

இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற விலை குறைவான ஸ்மார்ட் ஃபோனாகும்.

i) டிஸ்ப்ளே:

6.56 இன்ச்.

ii) சிப்செட் (Chipset):

Unisoc T612

 iii) சேமிப்பு:

4GB RAM + 64GB மற்றும் 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதி உள்ளது.

iv) கேமரா:

பின்புறம் (Back camera): 13MP பிரைமரி (f/2.2).

முன்புறம்(Front camera): 5MP செல்ஃபி கேமரா (f/2.2).

Realme-யின் புதிய 14 Pro & Pro+5G Smart  ஃபோன்கள்!  Realme 14 Pro 5G புதிய போன் – 2025 Launch Tamil

v) பேட்டரி மற்றும் சார்ஜிங்:

5000mAh திறனும், USB Type-C சார்ஜிங் வசதியும் உள்ளது.

vi) விலை:

64GB மாடல்: ரூ. 7,980 மட்டுமே.

மேலும் விவரங்களுக்கு: VIVO CLICK HERE

Moto G04
Moto G04 – 5G மொபைல்களில் கம்பியான தேர்வு
சுத்தமான Android அனுபவம் தரும் Motorola 5G போன்!

இந்த வகை ஸ்மார்ட் ஃபோன்கள் தினசரி பயன்பாடு மற்றும் சமூக ஊடக உலாவலுக்கு ஏற்ற எளிமையான செயல்திறனை வழங்குகின்றது.

i) டிஸ்ப்ளே:

6.56 இன்ச் IPS LCD (HD+).

ii) சிப்செட் (Chipset):

Unisoc T606 (12nm தொழில்நுட்பம்).

 iii) சேமிப்பு:

4GB RAM + 64GB மற்றும் 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதி உள்ளது.

iv) கேமரா:

பின்புறம் (Back camera): 16MP பிரைமரி கேமரா (f/2.2). மேலும், இதில் Phase Detection Autofocus வசதி உள்ளது.

முன்புறம்(Front camera): 5MP செல்ஃபி கேமரா (f/2.2).

Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam

v) பேட்டரி மற்றும் சார்ஜிங்:

5000mAh திறனும், USB Type-C சார்ஜிங் (15W) வசதியும் உள்ளது.

vi) விலை:

64GB மாடல்: ரூ. 6,999 மட்டுமே.

மேலும் விவரங்களுக்கு: MOTOROLA CLICK HERE

Key Insights & Best Takeaways!

  • Top 5 5G Mobiles Picks: All 5 smartphones listed offer excellent value under ₹10,000 – perfect for first-time 5G users or budget-conscious buyers.
  • Xiaomi Redmi A4 128GB: Great storage + smooth UI + value-packed design. Ideal for everyday users who want speed and space.
  • POCO C75: Delivers excellent performance and smooth visuals – a solid choice for gamers and binge-watchers.
  • Samsung Galaxy M14 4G: Though not 5G, its trusted brand value, clean UI, and battery backup make it a reliable option for non-5G seekers.
  • Vivo Y18i: Offers a stylish look, user-friendly interface, and decent 5G capabilities for casual users.
  • Moto G04: Near-stock Android + good battery + sturdy build. Perfect for clean UI lovers and minimalists.
  • Perfect for Students, Budget Users & First-Time Buyers: This list includes phones with balanced performance, display, storage, and network compatibility.
  • Updated for 2025: All models are currently available in India and match the latest smartphone trends under ₹10K.

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *