தமிழ்நாடு வெள்ளி விலை நிலவரம் – 1 கிராம் முதல் 1 கிலோ வரை

“Updated ஜனவரி 31, 2026 – 06:00 PM” நிலவரப்படி வெள்ளி விலை 1 கிராம் ₹ 320 ஆகவும், 1 கிலோ வெள்ளி விலை ₹ 3,20,000 ஆகவும் உள்ளது. தினமும் காலை 9.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வெள்ளி விலை புதுப்பிக்கபடும்.

இன்றைய வெள்ளி விலை

₹ 320 (Without GST)
₹ 330 (With GST)
 எடை இன்று நேற்றுமாற்றம்
1 கிராம்₹ 320₹ 405₹ -85
8 கிராம்₹ 2,560₹ 3,240₹ -680
10 கிராம்₹ 3,200₹ 4,050₹ -850
100 கிராம்₹ 32,000₹ 40,500₹ -8,500
1 கிலோ₹ 3,20,000₹ 4,05,000₹ -85,000
ஜன 31₹ 32,000₹ 3,20,000
ஜன 30₹ 41,500₹ 4,15,000
ஜன 29₹ 42,500₹ 4,25,000
ஜன 28₹ 40,000₹ 4,00,000
ஜன 27₹ 38,700₹ 3,87,000
ஜன 26₹ 37,500₹ 3,75,000
ஜன 25₹ 36,500₹ 3,65,000
ஜன 24₹ 35,500₹ 3,55,000
ஜன 23₹ 36,000₹ 3,60,000
ஜன 22₹ 34,000₹ 3,40,000
வெள்ளி நிலைWith Out GSTWith GST
ஜன 18₹ 310₹ 320
ஜன 25₹ 365₹ 376
அதிகபட்ச விலைஜன 25 / ₹ 365ஜன 25 / ₹ 376
குறைந்தப்பட்ச விலைஜன 18 / ₹ 310ஜன 18 / ₹ 320
கடந்த வாரம் விலை நிலவரம்ஏற்ற இறக்கமாக இருக்கிறது. நிலையாக இல்லை.ஏற்ற இறக்கமாக இருக்கிறது. நிலையாக இல்லை.
கடந்த வார விலை மாற்றம்+ ₹ 55+ ₹ 56
ஆண்டு 1 கிலோ வெள்ளி விலை (ரூ)
2026₹ 3,20,000
2025₹ 2,58,000
2024₹ 78,000
2023₹ 74,500 
2022₹ 61,000
2021₹ 68,500

வெள்ளி விலை தினசரி மாறுவதற்கான முக்கியக் காரணிகள்:

  • உலக சந்தை விலை (International Price) அமெரிக்கா மற்றும் லண்டன் சந்தைகளில் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும்.
  • ரூபாய்-டாலர் மதிப்பு குறைந்தால், இறக்குமதி செய்யும் வெள்ளி விலை அதிகரிக்கும்.
  • பண்டிகை நாட்கள், திருமண காலங்களில் அதிக தேவை ஏற்பட்டால் விலை உயரும்.
  • முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் பயன்பாட்டுக்கு வெள்ளி நாணயம், நகை மற்றும் தொழில் உபயோகங்கள் (எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல்கள்) அதிகரித்தால் வெள்ளி விலையும் உயரும்.
  • வணக்கம் நண்பர்களே குறுகிய காலத்தில் வெள்ளி விலையில் முதலீடு செய்ய நினைத்தீர்கள் என்றால், குறுகிய காலத்தில் வெள்ளி விலையில் ஏற்ற - இறக்கங்கள் இருக்கும்.
  • நீங்கள் குறுகிய காலத்தில் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு வெள்ளியில் முதலீடு செய்வதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை.
  • நீண்ட காலத்தில், வெள்ளி விலை மெல்லமாக உயர்வை அடையும்.
  • எனவே நண்பர்களே ஒன்று மட்டும் உறுதி வெள்ளி விலை 10 வருடங்களுக்கு பிறகு இன்றைய நிலையில் இருக்க போவதில்லை.
  • முதலீடு செய்வது என்பதே இன்று செய்து நாளை என்ற அதிஷ்டத்தை நம்பி இருப்பதல்ல.
  • எனவே வெள்ளியை ஒரு 5 வருடங்கள் முதலீட்டு நோக்கத்தோடு வாங்கி பயன்பெற முடியும்.

வெள்ளி முதலீட்டுக்கு செய்வதற்கு இரண்டு விதங்கள் இருக்கிறது:

Physical Silver - நகை, வெள்ளி தகடுகள், வெள்ளி நாணயங்கள்.

Digital Silver - ETF, Commodity Market (MCX Silver).

முக்கிய நிபுணர்கள் கூற்றுப்படி:

  • 2027 இறுதிக்குள் வெள்ளி விலை 1 கிலோ - ₹ 5,00,000 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது.
  • 2030-க்குள் வெள்ளி விலை ₹ 6,00,000 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சோலார் பானல், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவம் போன்ற துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை தொடர்ந்து உயரும்.
  • திருமணம்/விழாக்காலங்கள் வருவதற்கு முன் வாங்குவது நல்லது.
  • உலக சந்தை சரிவு (World Market down) இருக்கும் போது வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.
  • நீண்ட கால முதலீடுகளுக்கு (Long term investment) எந்த நேரத்திலும் வெள்ளி பாதுகாப்பாக இருக்கும்.
  • BIS Hallmark இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.
  • Current market rate compare செய்யவும்.
  • Making charges அதிகமாகக் கேட்கிறார்களா என்பதை check செய்யவும்.
  • நம்பகமான நகைக்கடைகளில் மட்டும் வாங்கவும்.

வெள்ளி என்பது முதலீடு + பயன்பாடு ஆகிய இரண்டையும் தரக்கூடிய மதிப்புள்ள உலோகமாகும். தினசரி விலை மாற்றங்களைத் தெரிந்து கொண்டால், சரியான நேரத்தில் வாங்கி நல்ல லாபம் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இன்று வெள்ளி விலை சிறிய அளவில் உயர்ந்துள்ளது. எதிர்காலத்திலும் இது ஒரு பாதுகாப்பான சொத்தாக இருக்கும்.

Silver Rate Today Tamil Nadu?

இன்று தமிழ்நாட்டில் 1 கிராம் வெள்ளி விலை ரூ. 350 ஆகவும், 1 கிலோ வெள்ளி விலை ரூ. 3,50,000 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை மாறுவதற்கு முக்கியக் காரணங்கள் யாவை?

வெள்ளி விலை தினசரி மாறுவதற்குக் காரணம், உலக சந்தை விலை (International Price), டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, மற்றும் உள்ளூர் தேவைகள் (Local Demand) ஆகியவை ஆகும். குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சோலார் பேனல்களில் தொழில் பயன்பாடு அதிகரிப்பதும் விலையை உயர்த்துகிறது.

Silver Rate Today Tamil Nadu change daily based on international market movement, industrial demand, and currency fluctuations. This page offers a complete silver-price resource including 1 gram to 1 kg price lists, Today vs Yesterday comparison, 10-day trend, weekly and monthly rate history, and long-term (Last 5 Years) silver price charts.
You’ll also find important buying tips, Digital Silver/Online Silver guidelines, FAQs, and daily updates, helping users track market trends and make smart silver-buying decisions.

Technology, Health, Economy, Gold Rate Today Tamil Nadu, Government Schemes, Daily Useful Tips.
 Visit: tnnewsbox.com
 YouTube: youtube.com/@TNNewsBox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top